Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Thenna mara thoppukullae
Paartha gyabagam
Nee saelai kaaya podum podhu
Paartha gyabagam paartha gyabagam

Female : Munnae vandhu ninnadhaga
Konjam gyabagam
Munnae vandhu ninnadhaga
Konjam gyabagam
Ennai mulusaaga paarthadhaaga
Enakku gyabagam enakku gyabagam

Male : Ennakkum gyabagam
Thenna mara thoppukullae
Paartha gyabagam

Male : Udhavi seiya sonnadhaaga
Yedho gyabagam
Female : Udambai konjam
Thottadhaaga enakku gyabagam

Male : Udhavi seiya sonnadhaaga
Yedho gyabagam
Female : Udambai konjam
Thottadhaaga enakku gyabagam

Male : Innum konjam thodattumaannu
Ketta gyabagam…ketta gyabagam
Female : Idhu varaikkum podhumunnu
Sonna gyabagam sonna gyabagam

Female : Thennai mara thoppukkullae
Paartha gyabagam
Male : Nee saelai kaaya podum podhu
Paartha gyabagam paartha gyabagam

Chorus : …………….

Female : Kaadhalaaga irundha podhu kanavu vandhadhu
Male : Adhu kalyanathil mudintha podhu kaikku vandhadhu

Female : Kaadhalaaga irundha podhu kanavu vandhadhu
Male : Adhu kalyanathil mudintha podhu kaikku vandhadhu

Male : Bodhaiyaaga irundhadhellam purinthu vittadhu…purinthu vittadhu
Female : Naan purinthu kolla muyalum podhu
Vidinthu vittadhu vidinthu vittadhu

Male : Thennai mara thoppukkullae
Paarthagyabagam
Nee saelai kaaya podum podhu
Paartha gyabagam paartha gyabagam

Female : Munnae vandhu ninnadhaga
Konjam gyabagam
Ennai mulusaaga paarthadhaaga
Enakku gyabagam enakku gyabagam

Male : Ada ennakkum gyabagam

Chorus : …………….

பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே
பார்த்த ஞாபகம்
நீ சேலை காயப் போடும் போது
பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம்

பெண் : முன்னே வந்து நின்னதாக
கொஞ்சம் ஞாபகம்
முன்னே வந்து நின்னதாக
கொஞ்சம் ஞாபகம்
என்னை முழுசாகப் பார்த்ததாக
எனக்கு ஞாபகம் எனக்கு ஞாபகம்

ஆண் : ஆஹா எனக்கும் ஞாபகம்…….
தென்னை மரத் தோப்புக்குள்ளே
பார்த்த ஞாபகம்

ஆண் : உதவி செய்ய சொன்னதாக
ஏதோ ஞாபகம்
பெண் : உடம்பைக் கொஞ்சம்
தொட்டதாக எனக்கு ஞாபகம்

ஆண் : உதவி செய்ய சொன்னதாக
ஏதோ ஞாபகம்
பெண் : உடம்பைக் கொஞ்சம்
தொட்டதாக எனக்கு ஞாபகம்

ஆண் : இன்னும் கொஞ்சம் தொடட்டுமான்னு
கேட்ட ஞாபகம்
பெண் : இதுவரைக்கும் போதுமுன்னு
சொன்ன ஞாபகம் சொன்ன ஞாபகம்

பெண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே
பார்த்த ஞாபகம்….
ஆண் : நீ சேலை காயப் போடும் போது
பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம்
குழு : ……………….

பெண் : காதலாக இருந்த போது கனவு வந்தது
ஆண் : அது கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது

பெண் : காதலாக இருந்த போது கனவு வந்தது
ஆண் : அது கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது

ஆண் : போதையாக இருந்ததெல்லாம் புரிந்து விட்டது
பெண் : நான் புரிந்துக் கொள்ள முயலும்போது
விடிந்து விட்டது விடிந்து விட்டது

ஆண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே
பார்த்த ஞாபகம்
நீ சேலை காயப் போடும் போது
பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம்

பெண் : முன்னே வந்து நின்னதாக
கொஞ்சம் ஞாபகம்
என்னை முழுசாகப் பார்த்ததாக
எனக்கு ஞாபகம் எனக்கு ஞாபகம்

ஆண் : ஆஹா……. எனக்கும் ஞாபகம்…….

குழு : .……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here