Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

Male : Naan thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

Male : Empaattu satham kettudhunna
Chinna paappa enga chinna paappa
Ava aattathodu abhinayatha pudichu pappa
Empaattu satham kettudhunna
Chinna paappa enga chinna paappa
Ava aattathodu abhinayatha pudichu pappa

Male : {Kodunkodaiyiale kulukulungura
Kumari paappa enga kumari paappa
Pani vadaiyiale vedhu vedhungira
Vayasu paappa nalla vayasu paappa} (2)

Male : {En aasaiellaam neethaanna
Chinna paappa enga chinna paappa
Aiyoo enakkum appadi irukkuthumba
Arivu paappa nalla azhagu paappa} (2)

Male : {Naan eranghi vandhu edhukka ninna
Chinna paappa enga chinna paappa
Neenga ingae eppadi vandheengannu
Enna keppa} (2)

Male : {Naan akkam pakkam paakkaiyilae
Chinna paappa enga chinna paappa
Ingae yaarumillae sollungha nu
Vaaya pappa en vaaya pappa} (2)

Male : Naan pottukkava
Adha pottukkava
{Naan pottukkava thaaliyinnu
Chinna paappa enga chinna paappa
Sarithaan pottukonnu
Kalutha mella neetti paappa
Kazhutha neetti paapa} (2)

Male : Paappa paappa..yappa pappa
Yappa ppa ppa pappa

Male : Naan thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

பாடகர் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா

ஆண் : நான் தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா

ஆண் : எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா

ஆண் : {கொடுங்கோடையிலே குளுகுளுங்கிற
குமரிப் பாப்பா எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்கிற
வயசுப் பாப்பா நல்ல வயசுப் பாப்பா} (2)

ஆண் : {என் ஆசையெல்லாம் நீதான்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா
அறிவுப் பாப்பா நல்ல அழகு பாப்பா} (2)

ஆண் : {நான் எறங்கி வந்து எதுக்க நின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு
என்ன கேப்பா} (2)

ஆண் : {நான் அக்கம் பக்கம் பாக்கையிலே
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
இங்கே யாருமில்லே சொல்லுங்க
வாயப் பாப்பா என் வாயப் பாப்பா} (2)

ஆண் : நான் போட்டுக்கவா
அத போட்டுக்கவா
{நான் போட்டுக்கவா தாலியின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
சரிதான் போட்டுக்கோன்னு கழுத்த
மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப்பாப்பா} (2)…….

ஆண் : …………………………

ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here