Singers : P. Suseela and S. N. Surendar
Music by : Sankar Ganesh
Female : Thenna maraththula thelu kotta
Panamaraththula nerikkattum
Veettukullae kobam vendam
Kottukullae irukattum
Female : Thenna maraththula thelu kotta
Panamaraththula nerikkattum
Veettukullae kobam vendam
Kottukullae irukattum
Female : Kitta vanthu pesa vanthaa
Romba seeruringa
Kitta vanthu pesa vanthaa
Romba seeruringa
Unga kattalaikku kaiya katta
Kaithi illa naanga
Female : Thenna maraththula thelu kotta
Panamaraththula nerikkattum
Veettukullae kobam vendam
Kottukullae irukattum
Female : Gangaiyodu kobam vanthaal
Nandhiyodu vazhakku aanaal
Intha sivan manasukkullae
Anbum romba irukku
Female : Gangaiyodu kobam vanthaal
Nandhiyodu vazhakku aanaal
Intha sivan manasukkullae
Anbum romba irukku
Female : Peththa pulla muththam thanthaa
Paadhi kobam theerum
Peththa pulla muththam thanthaa
Paadhi kobam theerum
Michcham sochcham naanum thanthaa
Meedhi kobam theerum
Female : Thenna maraththula thelu kotta
Panamaraththula nerikkattum
Veettukullae kobam vendam
Kottukullae irukattum
Male : Pongal paanai pongi vanthaa
Aduppilthaanae vazhiyum
Knnae purushanukku kobam vanthaal
Engu kaatta mudiyum
Male : Kobam onnum kutramilla
Manithanthaanae naanum
Kobam onnum kutramilla
Manithanthaanae naanum
Naan varuvatharkul magalai
Indru uranga vaikka vaenum
Male : Thenna maraththula thelu kotta
Panamaraththula nerikkattum
Veettukullae kobam vendam
Kottukullae irukattum
Male : Kitta vanthu pesa vanthaa
Romba seeruringa
Unga kattalaikku kaiya katta
Kaithi illa naanga
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம்
கோட்டுக்குள்ளே இருக்கட்டும்
பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம்
கோட்டுக்குள்ளே இருக்கட்டும்
பெண் : கிட்ட வந்து பேச வந்தா
ரொம்ப சீறுறீங்க
கிட்ட வந்து பேச வந்தா
ரொம்ப சீறுறீங்க
உங்க கட்டளைக்கு கைய கட்ட
கைதி இல்ல நாங்க
பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம்
கோட்டுக்குள்ளே இருக்கட்டும்
பெண் : கங்கையோடு கோபம் வந்தால்
நந்தியோடு வழக்கு ஆனால்
இந்த சிவன் மனசுக்குள்ளே
அன்பும் ரொம்ப இருக்கு
பெண் : கங்கையோடு கோபம் வந்தால்
நந்தியோடு வழக்கு ஆனால்
இந்த சிவன் மனசுக்குள்ளே
அன்பும் ரொம்ப இருக்கு
பெண் : பெத்த புள்ள முத்தம் தந்தா
பாதி கோபம் தீரும்
பெத்த புள்ள முத்தம் தந்தா
பாதி கோபம் தீரும்
மிச்சம் சொச்சம் நானும் தந்தா
மீதி கோபம் தீரும்
பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம்
கோட்டுக்குள்ளே இருக்கட்டும்
பெண் : கிட்ட வந்து பேச வந்தா
ரொம்ப சீறுறீங்க
உங்க கட்டளைக்கு கைய கட்ட
கைதி இல்ல நாங்க
பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம்
கோட்டுக்குள்ளே இருக்கட்டும்
ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா
அடுப்பில்தானே வழியும்
கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால்
எங்கு காட்ட முடியும்
ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா
அடுப்பில்தானே வழியும்
கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால்
எங்கு காட்ட முடியும்
ஆண் : கோபம் ஒண்ணும் குற்றமில்ல
மனிதன்தானே நானும்
கோபம் ஒண்ணும் குற்றமில்ல
மனிதன்தானே நானும்
நான் வருவதற்குள் மகளை
இன்று உறங்க வைக்க வேணும்
ஆண் : தென்னமரத்துல தேளு கொட்ட
பனமரத்துல நெறிக் கட்டும்
ஊடல் கொண்ட மனசுக்குள்ளே
ஆசை கொஞ்சம் இருக்கட்டும்
ஆண் : கிட்ட வந்து பேச வந்தா
ரொம்ப சீறுறீங்க
உங்க கட்டளைக்கு கைய கட்ட
கைதி இல்ல நாங்க…..