Singer : P. Suseela and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Female : Aaa…..aaa…..aaa…..aa…..
Aaaaaa…….aaaa……aaa….aa…..
Aaa…..aa…..aa…..aa…..aaa……aa…..aa…..

Female : Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Vaanampaadi jodi saerum naeramadi
Aasaikalo kodi

Female : Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Kai kulungum kaalamadi

Female : Nee vachcha poove mullaa kuththumpthu
Poo potta paayae sooda pochchu paaru

Male : Yaen intha thaabam aalaana paavam
Female : Nee theendum naeram thaabangal theerum

Male : Vannaaththi paaraikku
Poe varuvom naalaikku
Female : Pogum vazhi pooththirukkum
Poovellam yaarkku

Male : Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Vaanampaadi jodi saerum naeramadi
Aasaikalo kodi

Male : Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi

Female : Aaa…..aa….aha….aa….
Male : Aa….aa….aaa….
Female : Aa….aha…aa….
Male : Aa….aa….aaa….
Female : Aa….aha…aa….
Male : Aa….aa….aaa….

Male : Poovaadai kaaththae nenjukullae veesu
Aalanaa poovae kaadhil vanthu pesu

Female : Palanaalaa kaaththu pasiyaachchu maama
Male : Padhamaana muththam parimaaralaama

Female : Tholoda thol saera kaamanukkum vaayoora
Tholoda thol saera kaamanukkum vaayoora
Male : Thaenukullae meen rendum
Aanai mattum neerada

Female : Laala lalaa laala la laa

Female : Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Thennangkeetrum
Male : Thendral kaattrum
Female : Kai kulungum
Male : Kaalamadi

Female : Vaanampaadi
Male : Jodi saerum
Female : Naeramadi
Both : Aasaikalo kodi

Both : …………………….

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ……ஆஅ……ஆஅ……ஆ……
ஆஆஆஅ……ஆஆஅ……ஆஆ……ஆ…….
ஆஅ……ஆ……ஆ……..அ…..ஆ……ஆஅ…..ஆ…….

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
கைக் குலுக்கும் காலமடி

பெண் : நீ வச்ச பூவே முள்ளா குத்தும்போது
பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு

ஆண் : ஏன் இந்த தாபம் ஆளான பாவம்
பெண் : நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும்

ஆண் : வண்ணாத்திப் பாறைக்கு
போய்வருவோம் நாளைக்கு
பெண் : போகும் வழிப் பூத்திருக்கும்
பூவெல்லாம் யாருக்கு

ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி

ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி

பெண் : ஆஅ……ஆ…..அஹ….ஆ…..
ஆண் : ஆ……அ…..ஆ……
பெண் : ஆ…..அஹ….ஆ…..
ஆண் : ஆ……அ…..ஆ……
பெண் : ஆ…..அஹ….ஆ…..
ஆண் : ஆ……அ…..ஆ……

ஆண் : பூவாடைக் காத்தே நெஞ்சுக்குள்ளே வீசு
ஆளான பூவே காதில் வந்து பேசு

பெண் : பலநாளா காத்து பசியாச்சு மாமா
ஆண் : பதமான முத்தம் பரிமாறலாமா

பெண் : தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற
தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற
ஆண் : தேனுக்குள்ளே மீனிரெண்டும்
ஆனமட்டும் நீராட

பெண் : லால லலா லால ல லா

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
தென்னங்கீற்றும்
ஆண் : தென்றல் காற்றும்
பெண் : கைக் குலுக்கும்
ஆண் : காலமடி

பெண் : வானம்பாடி
ஆண் : ஜோடி சேரும்
பெண் : நேரமடி
இருவர் : ஆசைகளோ கோடி

இருவர் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here