Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Female : Thaenooruthae aasaiyo meeruthae
Thegamthaanae poraaduthey
Thaenooruthae aasaiyo meeruthae
Thegamthaanae poraaduthey
Naanae pudhu roja neeyae thodu raja
Naanae pudhu roja neeyae thodu raja hae hae

Female : Thaenooruthae aasaiyo meeruthae
Thegamthaanae poraaduthey

Female : Poovil vandai theda pudhu poovil vandaada
Thaenae kaalamaaga adhil thegam kondada
Arugae asainthathu mogam iravaellaam aasai vegan
Udaiyo kidanthathu paavam azhagaellaam kadhal thaagaam

Female : Kanavae…yae…azhako ival adimai
Ilamai ival urimai
Annamenna meenai thedu
Enna enna inikkuthu
Thaenoorum….thaenoorum
Thaenoorum thannananathannaana

Female : Thaenooruthae aasaiyo meeruthae
Thegamthaanae poraaduthey

Chorus : ……………….

Female : Kadhal odai thaedi adhil neenthi vilaiyaadi
Paavai koyil poojai oru jaamam nee thaedi
Viralae padiththathu paadam vizhi moodum vaipogam
Arugae izhuththu thegam adhu kadhal saamrajyam

Female : Sugamae….ae…..ae…..
Mudhumai thirai ezhuthu
Ilamai kalai pazhagu
Konji konji azhaikkuthu
Konja konja mayanguthu
Thaenoorum….thaenoorum
Thaenoorum thannananathannaana

Female : Thaenooruthae aasaiyo meeruthae
Thegamthaanae poraaduthey
Naanae pudhu roja neeyae thodu raja

Chorus : ……………………….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே
தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே
நானே புது ரோஜா நீயே தொடு ராஜா
நானே புது ரோஜா நீயே தொடு ராஜா ஹே ஹே

பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே

பெண் : பூவில் வண்டை தேட புதுப் பூவில் வண்டாட
தேனே காலமாக அதில் தேகம் கொண்டாட
அருகே அசைந்தது மோகம் இரவெல்லாம் ஆசை வேகம்
உடையோ கிடந்தது பாவம் அழகெல்லாம் காதல் தாகம்

பெண் : கனவே……ஏ…..அழகோ இவள் அடிமை
இளமை இவள் உரிமை
அன்னமென்ன மீனை தேடு
எண்ண எண்ண இனிக்குது
தேனூறும்…தேனூறும்..
தேனூறும் தனனனதன்னான……

பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே

குழு : ………………………….

பெண் : காதல் ஓடை தேடி அதில் நீந்தி விளையாடி
பாவை கோயில் பூஜை ஒரு ஜாமம் நீ தேடி
விரலே படித்தது பாடம் விழி மூடும் வைபோகம்
அருகே இழுத்தது தேகம் அது காதல் சாம்ராஜ்யம்

பெண் : சுகமே…..ஏ…..ஏ……
முதுமை திரை எழுது
இளமை கலை பழகு
கொஞ்சிக் கொஞ்சி அழைக்குது
கொஞ்ச கொஞ்ச மயங்குது
தேனூறும்…தேனூறும்..
தேனூறும் தனனனதன்னான……

பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே
தேகம் தானே போராடுதே
நானே புது ரோஜா நீயே தொடு ராஜா

குழு : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here