Theraattam Poguthu Song Lyrics from “Kurangu Pedal” Tamil film starring “ Santhosh Velmurugan” in a lead role. This song was sung by “Gold Devaraj” and the music is composed by “Ghibran“. Lyrics works are penned by lyricist “ Bo. Manivannan”.

Singer : Gold Devaraj

Music by : Ghibran

Lyrics by : Bo. Manivannan

Male : Theraattam poguthu oththa cycle-lu
Nalla car-raattam poguthu yaaru driver-ru

Male : Ada raja dharpeesu mavan ivan
Podi nadaiya poda maranthuttaan
Neththu korangu pedalu pottavan
Ippo gopuran yaera kelambittaan

Male : Kaththiri veyil manda pozhakkuthu
Antha kandaantharaiyila vandi parakkuthu

Male : Vaththiyaar sonna viththaiya kaththu
Otturaan intha ilasu
Intha road-kku ivanum pudhusu

Male : Kaththu kittiyaa iruntha ivan
Keththaa kelambi poraan
Ippo cycle-lu viththakkaaran

Male : Otta vandiyila poththikitu
Kattura neeyum pausu
Onnaa polaam vaadaa doubles

Male : Rendu kaalu pedal mithikka
Rekka katti manam parakka
Veyil kaalam jillunnuthaan poran thooram

Male : Theraattam poguthu oththa cycle-lu
Nalla car-raattam poguthu yaaru driver-ru

Male : Aaththu medu aakkaatti koodu
Mann vaasam ketkkuthu manasu
Idhu kondaadi theekkura vayasu

Male : Vaaikkaal oram vaasanai thoorum
Sengaattu puzhuthi vayalu
Idhu pedal vachcha rayil

Male : Unga disel-la ooththi engine-ah maaththi
Yaendaa intha paadu
Idhu enga appan veettu road-u
Ellaiyum yaedhum illa
Kodu thaandi poraan pillai
Maariyappan pallaakkula selvaakkuthaan

Male : Theraattam poguthu oththa cycle-lu
Nalla car-raattam poguthu yaaru driver-ru

Male : Ada raja dharpeesu mavan ivan
Podi nadaiya poda maranthuttaan
Neththu korangu pedalu pottavan
Ippo gopuran yaera kelambittaan

Male : Kaththiri veyil manda pozhakkuthu
Antha kandaantharaiyila vandi parakkuthu

பாடகர் : கோல்ட் தேவராஜ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : பிஓ. மணிவண்ணன்

ஆண் : தேராட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு
நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு

ஆண் : அட ராஜ தர்பீசு மவன் இவன்
பொடி நடைய போட மறந்துட்டான்
நேத்து கொரங்கு பெடலு போட்டவன்
இப்போ கோபுரம் ஏற கெளம்பிட்டான்

ஆண் : கத்திரி வெயில் மண்ட பொழக்குது
அந்த கண்டாந்தரையில வண்டி பறக்குது

ஆண் : வாத்தியார் சொன்ன வித்தைய கத்து
ஓட்டுறான் இந்த இளசு
இந்த ரோட்டுக்கு இவனும் புதுசு

ஆண் : கத்து குட்டியா இருந்த இவன்
கெத்தா கெளம்பி போறான்
இப்போ சைக்கிள்ளு வித்தக்காரன்

ஆண் : ஓட்ட வண்டியில பொத்தி கிட்டு
கட்டுற நீயும் பவுசு
ஒண்ணா போலாம் வாடா டபுள்ஸ்

ஆண் : ரெண்டு காலு பெடல் மிதிக்க
ரெக்க கட்டி மனம் பறக்க
வெயில் காலம் ஜில்லுனு தான் போறன் தூரம்

ஆண் : தேராட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு
நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு

ஆண் : ஆத்து மேடு ஆக்காட்டி கூடு
மண் வாசம் கேக்குது மனசு
இது கொண்டாடி தீக்குற வயசு

ஆண் : வாய்கால் ஓரம் வாசனை தூறும்
செங்காட்டு புழுதி வயலு
இது பெடல் வச்ச ரயில்

ஆண் : உங்க டீசல ஊத்தி என்ஜின மாத்தி
ஏன்டா இந்த பாடு
இது எங்க அப்பன் வீட்டு ரோடு
எல்லையும் ஏதும் இல்ல
கோடு தாண்டி போறான் பிள்ளை
மாரியப்பன் பல்லாக்குல செல்வாக்குதான்

ஆண் : தேரட்டாம் போகுது ஓத்த சைக்கிள்ளு
நல்ல காராட்டம் போகுது யாரு டிரைவர்ரு

ஆண் : அட ராஜ தர்பீசு மவன் இவன்
பொடி நடைய போட மறந்துட்டான்
நேத்து கொரங்கு பெடலு போட்டவன்
இப்போ கோபுரம் ஏற கெளம்பிட்டான்

ஆண் : கத்திரி வெயில் மண்ட பொழக்குது
அந்த கண்டாந்தரையில வண்டி பறக்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here