Singers : Manikka Vinayagam ,Karthik and Timmy

Music by : Vidyasagar

Male : { Seida seida seida ho seida seida seida ho
Seida seida seida ho eeyaayiyo } (2)
{ Seida seida seida yo ho } (2)
Seida seida seida yo ho eeyaayiyo
{ Seida seida seida yo ho } (2)
Seida seida seida yo ho eeyaayiyo wow

Male : Theradi veedhiyil devathai vantha
Thiruvilaanu therinjuko
Tea kada maraivil dammu adichaa
Therinjavan varaanu therinjuko

Male : Ayanaara thaan aadu kumbita
Saivam aaitaaru therinjuko
Iyeru ponnu meen vaanga vanthaa
Love marriagenu therinjuko

Male : Innumum solren therinjuko
Dhakshana koduthu therinjuko
{ Vadaa machan vayasuku vanthuta
Meesai molachu munnuku vanthuta .. } (2)

Male : Theradi veedhiyil devathai vantha
Thiruvilaanu therinjuko
Tea kada maraivil dammu adichaa
Therinjavan varaanu therinjuko

Male : Koyilukulla kaadhala sollu
Serupu irukaathu therinjuko oh yeah
Partya ponna loveu panna
Ettu podanum therinjuko oh yeah

Male : Carrier illaatha cyclethaandaa
Kaadhaluku yethathu therinjuko
Kaadhalum kooda kaathaadi polae
Noolu vidanum therinjuko

Male : Innumum solren therinjuko
Dhakshana koduthu therinjuko

Male : { Vadaa machan vayasuku vanthuta vaa vaa vaa vaa
Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa } (2)

Male : ………………………………………………….

Male : Kaarama pesi kobamaa paartha
Aandhra ponnu therinjuko oh yeah
Kaveri polae vara maruthaa
Karnatakanu therinjuko oh yeah

Male : Thaaraalama keralanu therinjuko
Kaluvura meenula nazhuvura meenu
Namooru ponnu therinjuko

Male : Innumum solren therinjuko
Dhakshana koduthu therinjuko

Male : Vadaa machan vaada machan
Vayasuku vanthuta vaa vaa vaa vaa
Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa

Male : Vaada machan vayasuku vanthuta vaa vaa vaa vaa
Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa

பாடகர்கள் : மாணிக்க விநாயகம், கார்த்திக், டிம்மி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : { செய்ட செய்ட
செய்ட ஹோ செய்ட
செய்ட செய்ட ஹோ
செய்ட செய்ட செய்ட
ஹோ ஈயாயியோ } (2)
{ செய்ட செய்ட செய்ட
யோ ஹோ } (2)
செய்ட செய்ட செய்ட
யோ ஹோ ஈயாயியோ
{ செய்ட செய்ட செய்ட
யோ ஹோ } (2)
செய்ட செய்ட செய்ட யோ
ஹோ ஈயாயியோ வாவ்

ஆண் : தேரடி வீதியில் தேவதை
வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ

ஆண் : அய்யனாரை தான்
ஆடு கும்பிட்டா சைவம்
ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐயரு பொண்ணு மீன் வாங்க
வந்தா லவ் மேரேஜ்ன்னு
தெரிஞ்சுக்கோ

ஆண் : இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ
{ வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட } (2)

ஆண் : தேரடி வீதியில் தேவதை
வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ

ஆண் : கோயிலுக்குள்ள காதல
சொல்லு செருப்பு இருக்காது
தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய
பொண்ண லவ்வு பண்ணா எட்டு
போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே

ஆண் : கேரியர் இல்லாத சைக்கிள்
தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ
காதலும் கூட காத்தாடி போலே நூலு
விடணும் தெரிஞ்சுக்கோ

ஆண் : இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ

ஆண் : { வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட வா வா வா வா மீசை
மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா } (2)

ஆண் : …………………………………..

ஆண் : காரமா பேசி கோபமா
பார்த்தா ஆந்திரா பொண்ணு
தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி
போல வர மறுத்தா கர்நாடகான்னு
தெரிஞ்சுக்கோ ஓ யே

ஆண் : தாராளமா கேரளான்னு
தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல
நழுவுற மீனு நம்மூரு பொண்ணு
தெரிஞ்சுக்கோ

ஆண் : இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து
தெரிஞ்சுக்கோ

ஆண் : வாடா மச்சான் வாடா
மச்சான் வயசுக்கு வந்துட்ட
வா வா வா வா மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட வா வா
வா வா

ஆண் : வாடா மச்சான் வயசுக்கு
வந்துட்ட வா வா வா வா மீசை
மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வா வா வா வா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here