Singer : Ramesh

Music by : Rajesh Khanna

Male : Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma
Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma
Aararoo paada pora vayasamma
Ammadi en manasu thaanguma podu

Male : Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma
Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma
Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma

Male : Vaadi yei athai mavalae yaaro petha ivalae
Rosa mottu malarae nee laesa thotta alarurae
Vandaaga alaiyuromae pasangalae
Poochendaaga neenga vandhaa thappungala
Thindaadi thavikkuromae kannungala
Dharisanam thaan thaarungalaen ponnungalaa

Male : Kaathirundhom ammammaa kaal valikka
Paarthirunthom appappaa kann valikka
Kaathirundhom ammammaa kaal valikka
Paarthirunthom appappaa kann valikka

Male : Paarungalaen konjam paarungalaen
Kaattungalaen karunai kattungalaen adiyaei
Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma

Male : Ottrai kaalil nindru naanum
Vithai jaalam kaatinaalum
Satham pottu thurathuriyae
Saranam saranam un paadhamae un paadhamae

Male : Unga poopaatham noga vida naanga mattomae
Enga mudhugu mela yerikinga naanga sumakkirom
Pudhusaaga vandhirukkom naanga thaanunga
Manasaara neenga engala vaazhthi paadunga

Male : Yekkam thaandi ammadi engalukku
Thookam illai appadi kangalukku
Yekkam thaandi ammadi engalukku
Thookam illai appadi kangalukku

Male : Thaaringala onnu tharingalaa
Vaaringalaa kooda vaaringala
Thathithagida thathithagida thai thai thithithaai

Male : Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma
Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma
Aararoo paada pora vayasamma
Ammadi en manasu thaanguma podu

Male : Kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma
Yamma kattu kattaa puthagamaa kaiyil sumakkum kanniyamma
Thaerattam nee nadantha kannama
Theruvellam kulunguthadi ponnamma

பாடகர் : ரமேஷ்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா

ஆண் : தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆராரோ பாட போற வயசம்மா
அம்மாடி என் மனசு தாங்குமா போடு

ஆண் : கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா

ஆண் : வாடி ஹே அத்தை மகளே யாரோ பெத்த இவளே
ரோசா மொட்டு மலரே நீ லேசா தொட்டா அலர்றே
வண்டாக அலையுறோமே பசங்களே
பூச்செண்டாக நீங்க வந்தா தப்புங்களா
திண்டாடி தவிக்கிறோமே கண்ணுங்களா
தரிசனம் தான் தாருங்களேன் பொண்ணுங்களா

ஆண் : காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க
பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க
காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க
பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க

ஆண் : பாருங்களேன் கொஞ்சம் பாருங்களேன்
காட்டுங்களேன் கருணை காட்டுங்களேன் அடியேய்….
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா

ஆண் : ஒற்றைக் காலில் நின்று நானும்
வித்தை ஜாலம் காட்டினாலும்
சத்தம் போட்டு துரத்துறியே
சரணம் சரணம் உன் பாதமே உன் பாதமே…..

ஆண் : உங்க பூப்பாதம் நோக விட நாங்க மாட்டோமே
எங்க முதுகு மேலே ஏறிக்கிங்க நாங்க சுமக்கிறோம்
புதுசாக வந்திருக்கோம் நாங்கதானுங்க
மனசார நீங்க எங்கள வாழ்த்திப் பாடுங்க

ஆண் : ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு
தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு
ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு
தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு

ஆண் : தாரீங்களா ஒண்ணு தாரீங்களா
வாரீங்களா கூட வாரீங்களா
ததிதகிட ததிதகிட தை தை தை தித்தித்தை….

ஆண் : தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆராரோ பாட போற வயசம்மா
அம்மாடி என் மனசு தாங்குமா போடு

ஆண் :  கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here