Singers :  Arunraja Kamaraj and Lady Kash

Music by : Vishal Chandrashekhar

Male : Therikkudhaa…vedikkudhaa
Koottaiyil namma kodi parakkudhaa
Theriyudhaa…puriyudhaa
Edhuthu ninna thara polakkudhaa

Male : Therikkum mass-u
Puzhuthi face-u
Polakkum class-u
Nadanthu varadhula

Male : Nimundhu pesu
Manusha race-u
Kilinju pogum
Dash-u daa

Male : Theekkanalai
Thorkadikkum paarvai
Oor kanavai
Theerthuvaikkum vervai
Chorus : Hey

Male : Paarkkadalil
Kandedutha theervai
Un karangal
Yendhuvadhu jackpot
Chorus : Hey

Male : Theevai pola
Nammai suttriyae
Ezhmai soozha
Vaazhum koottamae
Thevai yaavum
Maarum theerum
Idhu vetrumai ozhikkura
Koottathin jackpot

Male : Therikkum mass-u
Puzhuthi face-u
Polakkum class-u
Nadanthu varadhula

Male : Nimundhu pesu
Manusha race-u
Kilinju pogum
Dash-u daa

Male : Therikkudhaa…vedikkudhaa
Koottaiyil namma kodi parakkudhaa
Theriyudhaa…puriyudhaa
Edhuthu ninna thara polakkudhaa

Female Rap : Listen to me sir
She got it going so good
Ithu ivalathu era
Ival ival oru terror

Female Rap : All around
Penn thanthavai
So be makin no error
She a real live wire
Ketta oru kadhaiyum
Kooda nijamalla
Mei enum vishaiyam
Pennin kannil vandhu solla

Female Rap : Naraga theeyil
Thayam poda
Ival jackpot aala
Y’think you know the game huh??….

Female Rap : Kaalam pogum
Vegathula
Chorus : Ooooh…
Female Rap : Mudiyaathathu onnumilla
Chorus : Okayyy
Female Rap : Close your eyes and roll the dice
We takin the jackpot
So name ya price

Male : Therikkum mass-u
Puzhuthi face-u
Polakkum class-u
Nadanthu varadhula

Male : Nimundhu pesu
Manusha race-u
Kilinju pogum
Dash-u daa

Male : Porkkunangal
Ootivitta thaaimai
Saathirangal
Maatrividum nermai
Chorus : Hooo

Male : Poovulagai
Thaangugira thooimai
Un manadhai
Thoondividum jackpot
Chorus : Hoo ooo

Male : Thunbam endra
Ondru engumae
Chorus : Hoo ooo
Male : Nammai sutri
Vandhu thangumae
Chorus : Hoo ooo
Male : Inbam endra ondrai thedi
Adhai vendrida
Chorus : Hoo ooo
Male : Uzhaippadhae endrumae jackpot

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ் மற்றும் லேடி காஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : தெறிக்குதா…..வெடிக்குதா
கோட்டையில் நம்ம கொடி பறக்குதா
தெரியுதா……புரியுதா
எதுத்து நின்னா தரை பொளக்குதா

ஆண் : தெறிக்கும் மாஸ்சு
புழுதி பேஸ்சு
பொளக்கும் கிளாஸ்சு
நடந்து வரதுல

ஆண் : நிமுந்து பேசு
மனுஷ ரேஸ்சு
கிழிஞ்சு போகும்
டேஸ்சுடா

ஆண் : தீக்கனலை
தோற்கடிக்கும் பார்வை
ஊர் கனவை
தீர்த்துவைக்கும் வேர்வை
குழு : ஹேய்

ஆண் : பாற்கடலில்
கண்டெடுத்த தீர்வை
உன் கரங்கள்
ஏந்துவது ஜாக்பாட்
குழு : ஹேய்

ஆண் : தீவை போல
நம்மை சுற்றியே
ஏழ்மை சூழ
வாழும் கூட்டமே
தேவை யாவும்
மாறும் தீரும்
இது வேற்றுமை ஒழிக்கிற
கூட்டத்தின் ஜாக்பாட்

ஆண் : தெறிக்கும் மாஸ்சு
புழுதி பேஸ்சு
பொளக்கும் கிளாஸ்சு
நடந்து வரதுல

ஆண் : நிமுந்து பேசு
மனுஷ ரேஸ்சு
கிழிஞ்சு போகும்
டேஸ்சுடா

ஆண் : தெறிக்குதா…..வெடிக்குதா
கோட்டையில் நம்ம கொடி பறக்குதா
தெரியுதா……புரியுதா
எதுத்து நின்னா தரை பொளக்குதா

பெண் : லிஸ்சன் டு மீ சார்
ஷி காட் இட் கோயிங் சோ குட்
இது இவளது எறா
இவள் இவள் ஒரு டெர்ரர்

பெண் : ஆல் ரவுண்டு
பெண் தந்தவை
சோ பீ மேக்கிங் நோ எர்ரர்
ஷி யா ரியல் லைக் ஒயர்
கேட்ட ஒரு கதையும்
கூட நிஜமல்ல
மெய் எனும் விஷயம்
பெண்ணின் கண்ணில் வந்து சொல்ல

பெண் : நரக தீயில்
தாயம் போட
இவள் ஜாக்பாட் ஆள
ஒய் திங்க் யு நவ் தீ கேம் ஹுஹ்…..

பெண் : காலம் போகும்
வேகத்துல
குழு : ஓஒஹ்…..
பெண் : முடியாதது ஒண்ணுமில்ல
குழு : ஓகே
பெண் : குளோஸ் யுவர் ஐஸ் அண்ட் ரோல் தீ டைஸ்
வி டேக்கிங் தீ ஜாக்பாட்
சோ நேம் ய ப்ரைஸ்

ஆண் : தெறிக்கும் மாஸ்சு
புழுதி பேஸ்சு
பொளக்கும் கிளாஸ்சு
நடந்து வரதுல

ஆண் : நிமுந்து பேசு
மனுஷ ரேஸ்சு
கிழிஞ்சு போகும்
டேஸ்சுடா

ஆண் : போர்க் குணங்கள்
ஊட்டிவிட்ட தாய்மை
சாத்திரங்கள்
மாற்றிவிடும் நேர்மை
குழு : ஹோ

ஆண் : பூவுலகை
தாங்குகிற தூய்மை
உன் மனதை
தூண்டிவிடும் ஜாக்பாட்
குழு : ஹோ ஓஒ

ஆண் : துன்பம் என்ற
ஒன்று எங்குமே
குழு : ஹோ ஓஒ
ஆண் : நம்மை சுற்றி
வந்து தங்குமே
குழு : ஹோ ஓஒ
ஆண் : இன்பம் என்ற ஒன்றைத் தேடி
அதை வென்றிட
குழு : ஹோ ஓஒ
ஆண் : உழைப்பதே என்றுமே ஜாக்பாட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here