Singers : Shankar Mahadevan, Ranjith and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Chorus : Hey therikkudhu therikkudhu massu
Massu massu massu massu massu
Hey parakudhu parakudhu massu
Massu massu massu massu massu
Hey don’t stop play

Male : Yaaru naan yaaru
Nee kettu paaru da
Naan ketta paiyan thaan
Ada kaasu kedacha
Romba nallavan naan thaanada

Male : Eh kattu kattaga
Pudhu note-u kedacha
Andha aandavan naan thaanada

Male : En manasum romba lesu
En idhayathil illa dhusu
Naanae naanae enakku bossu thaan

Chorus : Get the beat down

Chorus : Therikudhu therikudhu massu
Parakudhu parakudhu massu
Therikudhu therikudhu massu
Parakudhu parakudhu massu

Male : Hey therikkudhu therikkudhu massu
Idhu kanna pinna massu
Hey parakudhu parakudhu massu
Idhu pakka pakka massu

Male : Hey kalakudhu kalakudhu massu
Idhu maasukellaam massu
Hey inimae hey inimae
Ivan thotadhellam kaasu

Male : Hey hey ennoda photo
Illadha oru police station inga illa…
Naan andha gandhiya pola illa
Aanaalum prabalam da
Adhanaal dhinam enakku problem thaan

Male : En nanban enakkaga
Uyir kudupaan
Hey adhu varayil dhinam
En uyir eduppan

Male : Indha vaazhkaikku illa lease-u
Indha currency-il puliven juice-u
Adi thinga theriyadha
Kadivalam kedaiyadha
Puyal kaatha pola enkuda nee veesu

Chorus : Therikudhu masss ..mass mass mass
Parakkudhu mass ..mass mass mass
Therikudhu therikudhu masss
Parakkudhu parakkudhu masss
Mam mam mam mamaa….

Chorus : Maamadi eendra maa mugilae
Maanidar mele poliveerae
Yaaridhu vazhivandha thaaragaiyae
Thaagam thanikka ezhuveerae

Chorus : Hosana hosana hosanna
Yudharin manarae hosana
Hosanna hosanna
Devarin maindhanae hosana

Male : {Therikudhu therikudhu masss
Mass mass mass
Parakudhu parakudhu mass
Mass mass mass} (2)
Mam mam mam mamaa….

Male : {Therikudhu therikudhu masss
Massae massae massae
Parakudhu parakudhu mass
Massae massae massae} (2)
Mam mam mam mamaa….

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹே தெறிக்குது
தெறிக்குது மாஸு மாஸு
மாஸு மாஸு மாஸு மாஸு
ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு மாஸு
மாஸு ஹே டோன்ட் ஸ்டாப்
பிலே

ஆண் : யாரு நான் யாரு
நீ கேட்டுப் பாருடா நான்
கெட்டப் பையன் தான்
அட காசு கெடச்சா
ரொம்ப நல்லவன் நான்
தாண்டா

ஆண் : ஏ கட்டு கட்டாக
புது நோட்டு கெடச்சா
அந்த ஆண்டவன் நான்
தானடா

ஆண் : என் மனசும்
ரொம்ப லேசு என்
இதயத்தில் இல்ல
தூசு நானே நானே
எனக்கு பாசுதான்

குழு : கெட் தி பீட் டவுன்

குழு : தெறிக்குது தெறிக்குது
மாஸு பறக்குது பறக்குது
மாஸு தெறிக்குது தெறிக்குது
மாஸு பறக்குது பறக்குது
மாஸு

ஆண் : ஹே தெறிக்குது
தெறிக்குது மாஸு இது
கண்ணா பின்னா மாஸு
ஹே பறக்குது பறக்குது
மாஸுஇது பக்கா பக்கா
மாஸு

ஆண் : ஹே கலக்குது
கலக்குது மாஸு இது
மாஸுக்கெல்லாம் மாஸு
ஹே இனிமே ஹே இனிமே
இவன் தொட்டதெல்லாம்
காசு

ஆண் : ஹே ஹே என்னோட
போட்டோ இல்லாத ஒரு
போலீஸ் ஸ்டேசன் இங்க
இல்ல நான் அந்த காந்தியப்
போல இல்ல ஆனாலும்
பிரபலம் டா அதனால் தினம்
எனக்கு ப்ராப்ளம் தான்

ஆண் : என் நண்பன்
எனக்காக உயிர்
கொடுப்பான் ஹே அது
வரையில் தினம் என்
உயிர் எடுப்பான்

ஆண் : இந்த வாழ்க்கைக்கு
இல்ல லீசு இந்த கரன்சியில்
புழிவேன் ஜூசு அடி திங்க
தெரியாத கடிவாளம் கிடையாதா
புயல் காத்தப் போல என்கூட
நீ வீசு

குழு : தெறிக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது மாஸ் மாஸ்
மாஸ் மாஸ் தெறிக்குது
தெறிக்குது மாஸ்
பறக்குது பறக்குது மாஸ்
மம் மம் மம் மாமா

குழு : மாமடி ஈன்ற மா
முகிலே மானிடர் மேலே
பொளிவீரே யாரிது வழி
வந்த தாரகையே தாகம்
தணிக்க எழுவீரே

குழு : ஹோசனா
ஹோசனா ஹோசனா
யூதரின் மன்னரே
ஹோசனா ஹோசனா
ஹோசனா தேவரின்
மைந்தனே ஹோசனா

ஆண் : { தெறிக்குது தெறிக்குது
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ் } (2)
மம் மம் மம் மாமா

ஆண் : { தெறிக்குது தெறிக்குது
மாஸ் மாஸு மாஸு மாஸு
பறக்குது பறக்குது மாஸ்
மாஸு மாஸு மாஸு } (2)
மம் மம் மம் மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here