Singer : L. R. Eswari
Music by : B. K. Jawahar
Lyrics by : Madhukoor Kannan
Female : ……………..
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae
Tholil saainthu paada vendum
Manmathan pallaviyai
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae
Female : Paadhi moodi paavai maeni
Thaenil aaduvatho
Paadhi moodi paavai maeni
Thaenil aaduvatho
Nettru intha chittu pooththa mullau mottu
Paarkkavillai thottu indru tharavaa
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae
Tholil saainthu paada vendum
Manmathan pallaviyai
Female : Kadhal yaedhu kaaval yaedhu thaazhampoovinilae
Bodhai yaeri aadumpothu yaedhum thevaiyillai
Thaaram endra thollai thaanum thanthathillai
Vaanam inba ellai sorkkam tharavaa
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae…..
Female : Neram aaga aaga pennai
Nottam poduvathaen
Neram aaga aaga pennai
Nottam poduvathaen
Female : Kannil minnal kanda pinnae
Kannan innum ennai alla
Enna thadai chinna idai sonthamillaiyaa
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae
Tholil saainthu paada vendum
Manmathan pallaviyai
Female : Theril yaeri aadum kovai
Pon vizhi panthalilae….ae…..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர்
பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்
பெண் : …………………………
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும்
மன்மதன் பல்லவியை
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே
பெண் : பாதி மூடி பாவை மேனி
தேனில் ஆடுவதோ
பாதி மூடி பாவை மேனி
தேனில் ஆடுவதோ
நேற்று இந்த சிட்டு பூத்த முல்லைமொட்டு
பார்க்கவில்லை தொட்டு இன்று தரவா…..
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும்
மன்மதன் பல்லவியை
பெண் : காதல் ஏது காவல் ஏது தாழம்பூவினிலே
போதை ஏறி ஆடும்போது ஏதும் தேவையில்ல
தாரம் என்ற தொல்லை தானும் தந்ததில்லை
வானம் இன்ப எல்லை சொர்க்கம் தரவா..
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே………
பெண் : நேரம் ஆக ஆக பெண்ணை
நோட்டம் போடுவதேன்
நேரம் ஆக ஆக பெண்ணை
நோட்டம் போடுவதேன்
பெண் : கண்ணில் மின்னல் கண்ட பின்னே
கண்ணன் இன்னும் என்னை அள்ள
என்ன தடை சின்ன இடை சொந்தமில்லையா
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும்
மன்மதன் பல்லவியை
பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே……ஏ….