Singer : P. Leela

Music by : Rajeswara Rao

Female : Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae

Female : Nilai maaridum aadavarudan
Nerungaamalae pazhaghavae
Nilai maaridum aadavarudan
Nerungaamalae pazhaghavae nee

Female : Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae

Female : Thanakku udhavi vendinaalum
Thaanagavae pogaadhae…
Aa… aaa… aaa…
Thanakku udhavi vendinaalum
Thaanagavae pogaadhae

Female : Inikka pesi avadhooraai
Yelanamae seivaarendru
Inikka pesi avadhooraai
Yelanamae seivaar endru

Female : Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae

Female : Pala vaarthaikku oru vaarthaiyum
Badhilae solla koodaadhu…
Aaa… aaaa… aaaa…
Pala vaarthaikku oru vaarthaiyum
Badhilae solla koodaadhu…

Female : Pala porul pada illaadhadhai
Parai saatravae thunivaarendru
Pala porul pada illaadhadhai
Parai saatravae thunivaarendru

Female : Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்

பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ….ஏ…..
தெரிந்துகொள்ளனும் பெண்ணே

பெண் : நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே
நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே

பெண் : நீ தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ….ஏ…..
தெரிந்துகொள்ளனும் பெண்ணே

பெண் : தனக்கு உதவி வேண்டினாலும்
தானாகவே போகாதே
ஆஅ….ஆஅ…..ஆஅ….
தனக்கு உதவி வேண்டினாலும்
தானாகவே போகாதே

பெண் : இனிக்க பேசி அவதூறாய்
ஏளனமே செய்வாறென்று
இனிக்க பேசி அவதூறாய்
ஏளனமே செய்வார் என்று

பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ….ஏ…..
தெரிந்துகொள்ளனும் பெண்ணே

பெண் : பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லகூடாது
ஆஅ….ஆஅ….ஆஅ….
பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லகூடாது

பெண் : பல பொருள் பட இல்லாததை
பறை சாற்றவே துணிவாறென்று
பல பொருள் பட இல்லாததை
பறை சாற்றவே துணிவாறென்று

பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ….ஏ…..
தெரிந்துகொள்ளனும் பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here