Therinjukko Babu Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kannadasan

Female : Theirinjikko babu ippavae
Theirinjikko babu
Theirinjikko babu ippavae
Theirinjikko babu
Nalla vaazhve dhinamum kaanuvaai veen
Vanjagam illa vaazhvaiyae
Theirinjikko babu ippavae
Theirinjikko babu neeyum therinjikko babu

Female : Sillara payalgalai koodiviya
Killi sandai poduviyaa
Hooo oo oo
Uyar vaazhvinai neeyae naadanum
Nalla thooyavaroodu seranum
Paar meedhilae vaazh naalilae nermaiyai neeye
Theirinjikko babu ippavae
Theirinjikko babu neeyum therinjikko babu

Female : Kalvikku kola suttruviya
Guruvukku naamam poduviyaa
Hoo oo oo
Pudhu paadam maranthu pooviyaa
Polladhavarodu serviyaa
Paar meedhilae vaazh naalilae nermaiyai neeye
Theirinjikko babu ippavae
Theirinjikko babu neeyum therinjikko babu

Female : Vidinjadhum neeyae thaayin paadhangalai
Dhinamum panivaaye
Ahaa dhinamum panivaaye
Manadhinil thandhaiyin vaazhvinai neeyae
Maranthidalaagadhae ahaa maranthidalaaga
Hoo oo oo
Arivum porulum kann polavae
Pagutharivai neeyum maravadhae
Manam polavae magizhvagavae yerudan vaazhvaayae
Theirinjikko babu ippavae
Theirinjikko babu neeyum therinjikko babu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு
நல்ல வாழ்வே தினமும் காணுவாய் வீண்
வஞ்சகம் இல்லா வாழ்வையே…
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு

பெண் : சில்லற பயல்களை கூடுவியா
கிள்ளி சண்டை போடுவியா …ஓஓஒ
உயர் வாழ்வினை நீயே நாடணும்
நல்ல தூயவரோடு சேரணும்
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு

பெண் : கல்விக்கு கோலா சுற்றுவியா
குருவுக்கு நாமம் போடுவியா …ஓஓஒ
புது பாடம் மறந்தே போவியா
பொல்லாதவரோடு சேர்வியா
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு

பெண் : விடிஞ்சதும் நீயே தாயின் பாதங்களை பணிவாயே
ஆஹா தினமும் பணிவாயே
மனதினில் தந்தையின் வாழ்வினை நீயே
மறந்திடலகாதே ஆஹா மறந்திடலாகாதே….ஓஓஒ
அறிவும் பொருளும் கண் போலவே
பகுத்தறிவை நீயும் மறவாதே
மனம் போலவே மகிழ்வாகவே ஏறுடன் வாழ்வாயே
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here