Singers : Karthik and Ramya NSK

Music by : Ilayaraja

Female : Therindho theriyaamalo
Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu
Female : Therindho theriyaamalo
Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu

Female : Sollaamal solli kondu
Vilaiyaadum kannukkullae
Thirudaamal thirudi kondu
Thadumaarum nenjukkullae
Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa

Female : Therindho theriyaamalo
Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu

Female : Mazhai varum pol kaattru vandhu
Manasukkullae veesudhu

Female : Kudai pidithu kaadhal vandhu
Ragasiyamaai pesudhu

Male : Nenjorathil pookkalin thaazhvaaram
Yaar yaarodu sollumo poo vaasam
Siru nagaiyil sinnanjiru idam kettu
Valargiradhu muthangalin vidhaigal

Female : Mazhai varudhu mazhaikkaetha
Veyil varudhu puyalum varudhu

Male : Ilai vizhudhu ilaigalodu
Siragu ondru midhandhu varudhu
Therndho theriyaamalo
Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa

Female : Therndho theriyaamalo
Both : Yaedho nadakkudhu yaeno inikkudhu

Male : Therndho theriyaamalo
Yaedho nadakkudhu yaeno inikkudhu

Male : Idhayathilae maaya valai
Virithadhu yaar vizhiyilae

Female : Valai idhilae maatti kondu
Thavippadhu yaar uyirilae

Male : Yaegaandhathil neendhidum poo nenjam
Maegangalaai poi varum oorgolam

Both : Kozhundhu vidum neruppinil
Kulir kaaindhu
Kanavugalil sivakkudhu iravu
Pizhai kooda marandhu pochu
Pudhusaaga maari pochu
Azhaghaana poigal ellaam
Ezhudhaadha kavidhai aachu
Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa

Female : Therndho theriyaamalo

Both : Yaedho nadakkudhu…. yaeno inikkudhu
Therndho theriyaamalo
Yaedho nadakkudhu…. yaeno inikkudhu

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரம்யா என்எஸ்கே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது
பெண் : தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது

பெண் : சொல்லாமல் அள்ளிக் கொண்டு
விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக் கொண்டு
தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா

பெண் : தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது

பெண் : மழை வரும் போல் காற்று வந்து
மனசுக்குள்ளே வீசுது

பெண் : குடை பிடித்து காதல் வந்து
ரகசியமாய் பேசுது

ஆண் : நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூ வாசம்
சிறு நகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்

பெண் : மழை வருது மழைக்கேத்த
வெயில் வருது புயலும் வருது

ஆண் : இலை விழுது
இலைகளோடு சிறகு ஒன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா

பெண் : தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது

ஆண் : தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது

ஆண் : இதயத்திலே மாய வலையில்
விரித்தது யார் விழியிலே

பெண் : வலை இதிலே மாட்டிக் கொண்டு
தவிப்பது யார் உயிரிலே

ஆண் : ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய் வரும் ஊர்கோலம்

இருவர் : கொழுந்து விடும் நெருப்பினில்
குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பிழை கூட மறந்து போச்சு
புதுசாக மாறிப் போச்சு
அழகான பொய்கள் எல்லாம்
எழுதாத கவிதை ஆச்சு
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா

பெண் : தெரிந்தோ தெரியாமலோ

இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது…….ஏனோ இனிக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here