Singer : Manorama

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Theriyatho nokku theriyaatho
Chinna paruvaththilae kadhalippathu
Paiththiyam pol thonumunnu theriyaatho

Female : Theriyatho nokku theriyaatho
Chinna paruvaththilae kadhalippathu
Paiththiyam pol thonumunnu theriyaatho

Female : Avaalavaa aaththukkullae
Aayiram irukkum
Kadhal aarmbikkum neram mudhal
Naadagam irukkum

Female : Thaanaa sirippaa ava thaniyaa nadappaa
Yaedho ninaippaa chummaa
Pesindae iruppaa

Female : Theriyatho nokku theriyaatho
Chinna paruvaththilae kadhalippathu
Paiththiyam pol thonumunnu theriyaatho

Female : Poojaikkaaga poravaapol
Aambilai povan
Angae poojai thedi pommaanaatti
Neraththil varuvaa

Female : Samiya kandaalaa ava poojaiya kandaalaa
Samiya kandaalaa ava poojaiya kandaalaa
Vantha moorththiya kandaalaa
Paiyan moonjiya kandaalaa

Female : Theriyatho nokku theriyaatho
Chinna paruvaththilae kadhalippathu
Paiththiyam pol thonumunnu theriyaatho

Female : Padaththa paaththu patta paadu
Nadaththi paakkuraan
Cinima padaththa paaththu patta paadu
Nadaththi paakkuraan
Ava pazhaiya kaala duet paatta paadi paakkaraa

Female : Manamoganaanga ananga
Vaaduthae kanavilum en manam

Female : Tharaiyil uruluraa
Avan thalaiyai thadavuraan
Iva tharaiyil urularaa
Avan thalaiyai thadavuraan
Araiyil nadappathai
Ava ambalamaakkuraa

Female : Theriyatho nokku theriyaatho
Chinna paruvaththilae kadhalippathu
Paiththiyam pol thonumunnu theriyaatho

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பெண் : தெரியாதோ நோக்கு தெரியாதோ………
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பெண் : அவாளவா ஆத்துக்குள்ளே
ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல்
நாடகம் இருக்கும்

பெண் : தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா
பேசிண்டே இருப்பா

பெண் : தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பெண் : பூஜைக்காக போறவாப் போல்
ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி
நேரத்தில் வருவா………

பெண் : பூஜைக்காக போறவாப் போல்
ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி
நேரத்தில் வருவா………

பெண் : சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
சாமியக் கண்டாளா அவ பூஜயக் கண்டாளா
வந்த மூர்த்தியக் கண்டாளா
பையன் மூஞ்சியக் கண்டாளா……….

பெண் : தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பெண் : படத்த பாத்து பட்ட பாடு
நடத்திப் பாக்குறான்
சினிமா படத்த பாத்து பட்ட பாடு
நடத்திப் பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடிப் பாக்கறா

பெண் : மனமோகனாங்க அணங்க
வாடுதே கனவிலும் என் மனம்

பெண் : தரையில் உருளுரா
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை
அவ அம்பலமாக்குறா

பெண் : தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here