Singers : S. P. Balasubramaniam and S. P. Shailaja

Music by : Chandrabose

Chorus : Hae hae….hae hae….
Yaehae hae yaehae hae

Male : Therkaththi naattukkaaran
Themmaangu paattukkaaran
Eganaikku mogana naan paattu padippen
Elloraiyumae naan thokkadippaen
Kaalam vanthu thatti kodukkum
Chorus : Hae hae hae hae
Male : Adi kanni ponna katti izhukkum
Chorus : Hae hae hae hae

Female : Therkaththi naattukkaari
Themmaangu paattukkaari
Yaettikki potti naan padippaen
Engili peesa naan thokkadippaen
Athil mukkaath thuttu pottumirukkum
Chorus : Hae hae hae hae
Female : Antha pottu unna katti izhukkum
Chorus : Hae hae hae hae

Male : Therkaththi naattukkaaran
Themmaangu paattukkaaran
Eganaikku mogana naan paattu padippen
Elloraiyumae naan thokkadippaen….aehae….hae….

Chorus : ………………………

Male : Maruthupandi seemaiyilae
Viruthu vaangi vanthavan haai
Thiramai kaatti ilamaiyilae
Thalamai thaangi nirppavan
Veeraappu pesaamaththaan saernthukka ho hoi

Male : Kottungadaa melaththa koottungadaa koottaththa
Kaattungadaa aattaththa
Chorus : Hae hae
Male : Kottungadaa melaththa koottungadaa koottaththa
Kaattungadaa aattaththa
Chorus : Hae hae

Female : Therkaththi naattukkaari
Themmaangu paattukkaari
Yaettikki potti naan padippaen
Engili peesa naan thokkadippaen
Nananaannananaa nananaannananaa nananaannaa

Chorus : Hae hae…..hae hae…..hae hae….

Female : Maelamaasi veedhiyilae maedai katti aadinava
Maelazhagu kottaikulllae ooraiyellaam poottinava
Aanaana pattavnum sokkamum
En azhagukku adimaipattu nikkanum

Female : Kummi kotti aadungadi koyil munnae
Koodungadi kolava pottu paadungadi
Chorus : Hae hae
Female : Kummi kotti aadungadi koyil munnae
Koodungadi kolava pottu paadungadi
Chorus : Hae hae

Male : Therkaththi naattukkaaran
Themmaangu paattukkaaran
Eganaikku mogana naan paattu padippen
Ae….haei haei….
Elloraiyumae naan thokkadippaen
Kaalam vanthu thatti kodukkum
Chorus : Hae hae hae hae
Male : Adi kanni ponna katti izhukkum
Chorus : Hae hae hae hae

Female : Therkaththi naattukkaari
Themmaangu paattukkaari
Yaettikki potti naan padippaen
Engili peesa naan thokkadippaen
Athil mukkaath thuttu pottumirukkum
Chorus : Hae hae hae hae
Female : Antha pottu unna katti izhukkum
Chorus : Hae hae hae hae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஹே ஹே…..ஹே ஹே….
ஏஹே ஹே ஏஹே ஹே

ஆண் : தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்
காலம் வந்து தட்டிக் கொடுக்கும்
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்..
குழு : ஹே ஹே ஹே ஹே

பெண் : தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்
அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்…
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்..
குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : நான் தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்…….ஏ ஹே ஹே

குழு : ………………………

ஆண் : மருதுபாண்டி சீமையிலே
விருது வாங்கி வந்தவன் ஹாய்….
திறமை காட்டி இளமையிலே
தலைமை தாங்கி நிற்பவன்
வீராப்பு பேசாமத்தான் சேர்ந்துக்க ஹொ ஹோய்
உன் மாராப்பா நானிருக்கேன் சேர்த்துக்க

ஆண் : கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த
காட்டுங்கடா ஆட்டத்த
குழு : ஹே ஹே
ஆண் : கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த
காட்டுங்கடா ஆட்டத்த
குழு : ஹே ஹே

பெண் : தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்…ஹாங்….
நனனான்னனனா நனனான்னனனா நனனான்னா

குழு : ஹே ஹே….. ஹே ஹே…..ஹே ஹே

பெண் : மேலமாசி வீதியிலே மேடை கட்டி ஆடினவ
மேலழகு கோட்டைக்குள்ளே ஊரையெல்லாம் பூட்டினவ
ஆனானப் பட்டவனும் சொக்கணும்
என் அழகுக்கு அடிமைப்பட்டு நிக்கணும்

பெண் : கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே
கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி……
குழு : ஹே ஹே
பெண் : கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே
கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி…..
குழு : ஹே ஹே

ஆண் : தெற்கத்தி நாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன்
ஏ ஹேய் ஹேய்……
எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்
காலம் வந்து தட்டிக் கொடுக்கும்……
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்…..
குழு : ஹே ஹே ஹே ஹே

பெண் : தெற்கத்தி நாட்டுக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன்
இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்
அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்…
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்……
குழு : ஹே ஹே ஹே ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here