Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

Male : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

Male : Ingu veesi varum thendral kaatrae
Engal paatteduthu sellu kaatrae
Engal paatteduthu sendru neeyum
Andha paingilikku sollu kaatrae

Chorus : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

Male : Oor ooraaga payanam purindhomae
Ondraaga pazhagi kidandhomae
Kai korthu pala naal nadandhomae hoi

Male : Sangeetha mazhaiyai pozhindhomae
Sandhosha kadalil midhandhomae
Anbennum kavidhai punaindhomae haa

Male : Idaiyil pugundhu thiraiyai virithaan yaaradi
Irukkum idathai isaiyaal vilakki kooradi

Male : Naangal kondu vandha chinna poovae

Male : Naangal thangugindra mullai theevae

Male : Unnai kandu kolla indha paattu
Undhan pon mugathai ingu kaattu

Chorus : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

Male : Themmaangu padippom isai pottu
Thenpaandi kuyil thaan idhai kaettu
Sollaadho namakkor edhir paattu haan

Male : Kanneerin vilakkam theriyaadho
Undaana kalakkam puriyaadho
Kondaadum varutham ariyaadho

Male : Nedu naal uravu
Oru naal pirivai thaangumaa
Vizhi thaan imaiyai
Vazhi thaan thavari neengumaa

Male : Naama nittham nitham sollum paattu
Pala nenjam adhai allum paattu
Adi pennarasi neeyum kaettu
Undhan vanna mugam ingu kaattu

Chorus : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

Chorus : Ingu veesi varum thendral kaatrae
Engal paatteduthu sellu kaatrae
Engal paatteduthu sendru neeyum
Andha paingilikku sollu kaatrae

Chorus : Therkkae pirandha kili
Sekka chivandha kili
Dhikku dhisai maari pocho
Pakkam irundha kili
Oaattu padicha kili
Thannam thani endru aacho

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண் : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண் : இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

குழு : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண் : ஊர் ஊராக பயணம் புரிந்தோமே
ஒன்றாகப் பழகிக் கிடந்தோமே
கை கோர்த்து பல நாள் நடந்தோமே ஹோய்

ஆண் : சங்கீத மழையை பொழிந்தோமே
சந்தோஷக் கடலில் மிதந்தோமே
அன்பென்னும் கவிதை புனைந்தோமே ஹா

ஆண் : இடையில் புகுந்து திரையை விரித்தான் யாரடி
இருக்கும் இடத்தை இசையால் விளக்கிக் கூறடி

ஆண் : நாங்கள் கொண்டு வந்த சின்னப் பூவே

ஆண் : நாங்கள் தங்குகின்ற முல்லைத் தீவே

ஆண் : உன்னைக் கண்டு கொள்ள இந்தப் பாட்டு
உந்தன் பொன் முகத்தை இங்கு காட்டு

குழு : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண் : தெம்மாங்கு படிப்போம் இசை போட்டு
தென்பாண்டிக் குயில்தான் இதைக் கேட்டு
சொல்லாதோ நமக்கோர் எதிர் பாட்டு ஹா

ஆண் : கண்ணீரின் விளக்கம் தெரியாதோ
உண்டான கலக்கம் புரியாதோ
கொண்டாடும் வருத்தம் அறியாதோ

ஆண் : நெடு நாள் உறவு
ஒரு நாள் பிரிவைத் தாங்குமா
விழிதான் இமையை
வழிதான் தவறி நீங்குமா

ஆண் : நாம நித்தம் நித்தம் சொல்லும் பாட்டு
பல நெஞ்சம் அதை அள்ளும் பாட்டு
அடி பெண்ணரசி நீயும் கேட்டு
உந்தன் வண்ண முகம் இங்கு காட்டு

குழு : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

குழு : இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

குழு : தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here