Singers : Arun Mozhi and Lekha

Music by : Ilayaraja

Male : Therkkae veesum thendral
Mandram vandhu sonna sedhi enna
Sollu sollu

Female : Kattil paadam katru kolla
Thendral solli sendradhadhai
Sollu sollu

Male : Enna vendum ennai kel neeyae

Female : Poda vendum pattu poom paayae

Male : Innum yaedho yaedho thaevai
Nee sollu sollu

Male : Therkkae veesum thendral
Mandram vandhu sonna sedhi enna
Sollu sollu

Female : Kattil paadam katru kolla
Thendral solli sendradhadhai
Sollu sollu

Female : Anbinil vandhu vaadaiyum
Aasai kanal moottum
Chandhiran sooriyanum indru
Maari ennai vaattum

Male : Kaadhal noi vandha podhu
Kaatrai nee vidu thoodhu

Female : Neerai thaandi
Neechal idaadhu meenae

Male : Paayai pottum
Thookkangal yedhu maanae

Female : Naalum pozhudhum
Nee thaan neenga koodaadhae

Female : Therkkae veesum thendral
Mandram vandhu sonna sedhi enna
Sollu sollu

Male : Kattil paadam katru kolla
Thendral solli sendradhadhai
Sollu sollu

Male : Kannanin koodal
Indha aalilaiyil saaya
Gangaiyin neeralai indru
Aadhi andham paaya

Female : Ketkum vaeinguzhal osai
Koorum manmadhan baashai

Male : Kodai naalil
Kaaman vizhaavaa indru

Female : Kaigal korthu
Naalum ulaava sendru

Male : Raadhai kannil kanden
Kaadhal raajangam

Male : Therkkae veesum thendral
Mandram vandhu sonna sedhi enna
Sollu sollu

Female : Kattil paadam katru kolla
Thendral solli sendradhadhai
Sollu sollu

Male : Enna vendum ennai kel neeyae

Female : Poda vendum pattu poom paayae

Male : Innum yaedho yaedho thaevai
Nee sollu sollu

Male : Therkkae veesum thendral
Mandram vandhu sonna sedhi enna
Sollu sollu

Female : Kattil paadam katru kolla
Thendral solli sendradhadhai
Sollu sollu

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் லேஹா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

ஆண் : என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே

பெண் : போட வேண்டும் பட்டுப் பூம் பாயே

ஆண் : இன்னும் ஏதோ ஏதோ தேவை
நீ சொல்லு சொல்லு

ஆண் : தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

பெண் : அன்பினில் வந்து வாடையும்
ஆசைக் கனல் மூட்டும்
சந்திரன் சூரியன் இன்று
மாறி என்னை வாட்டும்

ஆண் : காதல் நோய் வந்த போது
காற்றை நீ விடு தூது

பெண் : நீரைத் தாண்டி
நீச்சல் இடாது மீனே

ஆண் : பாயைப் போட்டும்
தூக்கங்கள் ஏது மானே

பெண் : நாளும் பொழுதும்
நீ தான் நீங்கக் கூடாதே

பெண் : தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

ஆண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

ஆண் : கண்ணனின் கூடல்
இந்த ஆலிலையில் சாய
கங்கையின் நீரலை இன்று
ஆதி அந்தம் பாய

பெண் : கேட்கும் வேய்ங்குழல் ஓசை
கூறும் மன்மதன் பாஷை

ஆண் : கோடை நாளில்
காமன் விழாவா இன்று

பெண் : கைகள் கோர்த்து நாளும்
உலாவச் சென்று

ஆண் : ராதை கண்ணில் கண்டேன்
காதல் ராஜாங்கம்

ஆண் : தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

ஆண் : என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே

பெண் : போட வேண்டும் பட்டுப் பூம் பாயே

ஆண் : இன்னும் ஏதோ ஏதோ தேவை
நீ சொல்லு சொல்லு

ஆண் : தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here