Singer : V M Mahalingam

Music by : Nivas K Prasanna

Lyrics by : Kutti Revathi

Male : Aiyoo…hoooo.. aiyoo…hooo

Male : Neeru nilam neruppellaam
Ponnunnu solluvanga
Ponnunnu solluvanga

Male : Kaamam thalaikerichunna
Konnu konnu thinbaanga
Konnu konnu thinbaanga

Male : Theru theruvaa
Kaama peyi alaiyudhu
Adhu manusha vesham
Pottukittu thiriyudhu

Male : Thiru thirunnu
Muzhiyaala verikkudhu
Jaada paarvaiyaala
Karuvai undhan azhikkudhu

Male : Pacha ponnu paruva ponnu
Vala virikka theriyala..aa
Pacha ponnu paruva ponnu
Vala virikka theriyala

Male : Akka thanga urava sonna
Evanukkum adhu puriyala
Akka thanga urava sonna
Evanukkum adhu puriyala

Male : Theru theruvaa
Inga theru theruvaa
Kaama peyi alaiyudhu
Adhu manusha vesham
Pottukittu thiriyudhu

Male : Aa..aa..aa..aa..
Aa..aa..aa..aa..

Male : Vaanam mazhai kaathellaam
Ponnunnu solluvanga
Ponnunnu solluvanga

Male : Kaamam thalaikerichunna
Mennu mennu thinbaanga
Mennu mennu thinbaanga

Male : Kanukanuva
Oon udambu eriyudhu
Adhula anuanuvaai
Oomai vali ganakkuthu

Male : Kanukanuva
Oon udambu eriyudhu
Adhula anuanuvaai
Oomai vali ganakkuthu

Male : Vanjamilla pinju nenjam
Senja paavam ennadhu
Vanjamilla pinju nenjam
Senja paavam ennadhu

Male : Konjam kooda eeram illa
Kaamakaaran senjadhu
Konjam kooda eeram illa
Kaamakaaran senjadhu

Male : Theru theruvaa
Kaama peyi alaiyudhu
Adhu manusha vesham
Pottukittu thiriyudhu

Male : Theru theruvaa
Kaama peyi alaiyudhu
Adhu manusha vesham
Pottukittu thiriyudhu
Theru theruvaa

Male : Kaamapisaasa pidippom
Koravalaiya kadippom
Bodhamirandiya azhippom
Viradha vettaiya mudippom

Male : Echa pindatha erippom
Micham irundha karaippom
Icha uchila adippom
Pacha aaviya erippom

Male : Kaamapisaasa pidippom
Koravalaiya kadippom
Bodhamirandiya azhippom
Viradha vettaiya mudippom

Male : Echa pindatha erippom
Micham irundha karaippom

பாடகர் : வி. எம். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி

ஆண் : அய்யோ…ஹோ அய்யோ…ஹோ

ஆண் : நீரு நிலம் நெருப்பெல்லாம்
பொண்ணுன்னு சொல்லுவாங்க
பொண்ணுன்னு சொல்லுவாங்க…

ஆண் : காமம் தலைக்கேறிச்சின்னா
கொன்னு கொன்னு திண்பாங்க
கொன்னு கொன்னு திண்பாங்க

ஆண் : தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது

ஆண் : திருத்திருன்னு
முழியால வெரிக்குது
ஜாட பார்வையால
கருவையுந்தான் அழிக்குது

ஆண் : பச்ச பொண்ணு பருவ பொண்ணு
வல விரிக்க தெரியல…
பச்ச பொண்ணு பருவ பொண்ணு
வல விரிக்க தெரியல…

ஆண் : அக்கா தங்க உறவ சொன்னா
எவனுக்கும் அது புரியல
அக்கா தங்க உறவ சொன்னா
எவனுக்கும் அது புரியல

ஆண் : தெருத்தெருவா
இங்க தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது

ஆண் : ஆஆஆஆ….
ஆஆஆஆ….

ஆண் : வானம் மழை காத்தெல்லாம்….
பொண்ணுன்னு சொல்லுவாங்க…
பொண்ணுன்னு சொல்லுவாங்க…

ஆண் : போத தலைக்கேறிச்சின்னா…
மென்னு மென்னு திண்பாங்க…
மென்னு மென்னு திண்பாங்க…

ஆண் : கணுக்கணுவா
ஊன் உடம்பு எரியுது
அதுல அணுவணுவாய்
ஊமை வலி கணக்குது

ஆண் : கணுக்கணுவா
ஊண் உடம்பு எரியுது
அதுல அணுவணுவாய்
ஊமை வலி கணக்குது

ஆண் : வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம்
செஞ்ச பாவம் என்னது…
வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம்
செஞ்ச பாவம் என்னது…

ஆண் : கொஞ்சம் கூட ஈரம் இல்ல
காமக்காரன் செஞ்சது
கொஞ்சம் கூட ஈரம் இல்ல
காமக்காரன் செஞ்சது

ஆண் : தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது
தெருத்தெருவா…

ஆண் : காமப்பிசாச பிடிப்போம்
கொரவளைய கடிப்போம்
போதமிராண்டிய அழிப்போம்
விரத வேட்டைய முடிப்போம்

ஆண் : எச்ச பிண்டத்த எரிப்போம்
மிச்சமிருந்தா கரைப்போம்
இச்சஉச்சில அடிப்போம்
பச்ச பாவிய எரிப்போம்

ஆண் : காமப்பிசாச பிடிப்போம்
கொரவளைய கடிப்போம்
போதமிராண்டிய அழிப்போம்
விரத வேட்டைய முடிப்போம்

ஆண் : எச்ச பிண்டத்த எரிப்போம்
மிச்சமிருந்தா கரைப்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here