Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Theru vanthathu pol irunthathu nee vantha pothu
Bothai vanthathu pol irunthathu naan kanda pothu
En kannukenna kondatamo singaara kutti kannikenna kannotamo

Male : Mookazhaga kandalum munna ninnu paathalum
Moochu varavillaiyadi aiyae ayiyaiyae

Paaku vachu paakame pathini pen illame
Thookam varavillaiyadi thaiyae thaiyaiyae
Adi paneeru poopola thaneeril meen pole
Unnodu ennai alli kondal enna

Male : Theru vanthathu pol irunthathu nee vantha pothu
Bothai vanthathu pol irunthathu naan kanda pothu
En kannukenna kondatamo singaara kutti kannikenna kannotamo

Male : Maariemman thirunaalil mangai unai partha pinne
Veru pennai paakavilai aiyae ayiyaiyae

Kaariyathai parthale karanathai kelame
Kadhal kolla sollumadi thaiyae thaiyaiyae
Adi pajangam paakame pangali illame
Ippothu ennai katti kondal enna

Male : Theru vanthathu pol irunthathu nee vantha pothu
Bothai vanthathu pol irunthathu naan kanda pothu
En kannukenna kondatamo singaara kutti kannikenna kannotamo

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது
போதை வந்தது போல் இருந்தது நான் கண்ட போது
என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ
சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ

ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது
போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது

ஆண் : மூக்கழக கண்டாலும் முன்ன நின்னு பாத்தாலும்
மூச்சு வரவில்லையடி அய்யே அய்யய்யே

பாக்கு வச்சு பாக்காமே பத்தினி பெண் இல்லாமே
தூக்கம் வரவில்லையடி தய்யே தய்யைய்யே
அடி பன்னீரு பூப்போல தண்ணீரில் மீன் போல
உன்னோடு என்னை அள்ளிக் கொண்டால் என்ன

ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது
போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது
என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ
சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ

ஆண் : மாரியம்மன் திருநாளில் மங்கை உனைப் பார்த்த பின்னே
வேறுப் பெண்ணை பாக்கவில்லை அய்யே அய்யய்யே

காரியத்தைப் பார்த்தாலே காரணத்த கேளாம
காதல் கொள்ள சொல்லுமடி தய்யே தய்யைய்யே
அடி பஞ்சாங்கம் பாக்காமே பங்காளி இல்லாமே
இப்போது என்னைக் கட்டிக் கொண்டால் என்ன

ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது
போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது
என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ
சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here