Singers : Naga Arjun and Sweetha Kannan

Music by : Jejendra Kumar

Lyrics by : Chellapandi

Dialogue : …………….

Male : Laylay lay lay lay lay lay laylay lay
Laylay lay lay lay lay lay laylay lay

Male : Thikki thikki
En kadhaala solven
Vikki vikki
Adha ninappayaa

Male : Sikki sikki
Naan thavikiren meena
Thoondil pottu
Enna pudichalae

Male : Thikki thikki
En kadhaala solven
Vikki vikki
Adha ninappayaa

Male : Sikki sikki
Naan thavikiren meena
Thoondil pottu
Enna pudichalae

Male : Vaayasukoo varambu ulladhu
Adhu theduthu kaadhalae
Valiengum unarvu ulladhu
Adhu kooruthu kaadhalae

Male : Laylay lay lay lay lay lay laylay lay
Laylay lay lay lay lay lay laylay lay

Male : Avakuda pesi palaganum
Ava tholil thalaya saikkanum
Anbalae kovil kattuven nanae vaa
Adhil nee enakku sammiyae
Neethanae vaa

Male : Kanvula kaalam kadathuren
Kanava kalachi meetukadi
Vali irunthum veliya maraikkiren
Enna purinchikadi

Male : Unnodu araigal vaazhanum
Kalyana kanavu adhu
Solladha aasa adakka munna
Enna allikadi

Female : Laylay lay lay lay lay lay laylay lay
Laylay lay lay lay lay lay laylay lay

Female : Azhagae unna paarthida vaaren
Parva koduda
Uyirae unna thalli thalli pona
Nenjam adhu enaa sudunda

Female : Kanava enna kalachittu pona
Ninaivil varuven
Ninaivil enna maranthuttu pona
Usura muduchi
Mannil marainthuduven naan

Male : Laylay lay lay lay lay lay laylay lay
Laylay lay lay lay lay lay laylay lay

Male : Thikki thikki
En kadhaala solven
Vikki vikki
Adha ninappayaa

Male : Sikki sikki
Naan thavikiren meena
Thoondil pottu
Enna pudichalae

Male : Thikki thikki
En kadhaala solven
Vikki vikki
Adha ninappayaa

Male : Sikki sikki
Naan thavikiren meena
Thoondil pottu
Enna pudichalae

Male : Vaayasukoo varambu ulladhu
Adhu theduthu kaadhalae
Valiengum unarvu ulladhu
Adhu kooruthu kaadhalae

பாடகர்கள் : நாகா அர்ஜுன் மற்றும் ஸ்வீத்தா கண்ணன்

இசை அமைப்பாளர் : ஜேஜேந்திர குமார்

பாடல் ஆசிரியர் : செல்லப்பாண்டி

வசனம் : ………………

ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே
லேலே லே லே லே லே லே லே லேலே லே

ஆண் : திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நினப்பாயா

ஆண் : சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு
என்ன புடிச்சாளே

ஆண் : திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நினப்பாயா

ஆண் : சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு
என்ன புடிச்சாளே

ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது
அது தேடுது காதலி
வலியெங்கும் உணர்வு உள்ளது
அது கூறுது காதலே

ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே
லேலே லே லே லே லே லே லே லேலே லே

ஆண் : அவகூட பேசி பழகனும்
அவ தோளில் தலைய சாயக்கனும்
அன்பால கோவில் கட்டுவேன் நானே வா
அதில் நீ எனக்கு சாமியே நீதானே வா

ஆண் : கனவுல காலம் கடத்துறேன்
கனவ கலச்சி மீட்டுக்கடி
வலியிருந்தும் வெளிய மறைக்கிறேன்
என்ன புரிஞ்சிக்கடி

ஆண் : உன்னோடு அறைகள் வாழனும்
கல்யாண கனவு அது
சொல்லாத ஆச அடக்க முன்ன
என்ன அள்ளிக்கடி

பெண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே
லேலே லே லே லே லே லே லே லேலே லே

பெண் : அழகே! உன்ன பார்த்திட வாரேன்
பார்வ கொடுடா
உயிரே! உன்ன தள்ளி தள்ளி போனா
நெஞ்சம் அது என்ன சுடுன்டா

பெண் : கனவா! என்ன கலச்சிட்டு போனா
நினைவில் வருவேன்
நினைவில் என்ன மறந்துட்டு போனா
உசிர முடிச்சி
மண்ணில் மறைந்திடுவேன் நான்

ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே
லேலே லே லே லே லே லே லே லேலே லே

ஆண் : திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நினப்பாயா

ஆண் : சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு
என்ன புடிச்சாளே

ஆண் : திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நினப்பாயா

ஆண் : சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு
என்ன புடிச்சாளே

ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது
அது தேடுது காதலி
வலியெங்கும் உணர்வு உள்ளது
அது கூறுது காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here