Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Thillaadaangu daangu
Adi engae pochchu raangu
Ae….thillaadaangu daangu
Adi engae pochchu raangu

Male : En pachaikili en ichchikili
Ennai paaththu paaththu yaengu
Padukkaiyil maaman kooda thoongu
Thathinginathom

Male : Thillaadaangu daangu
Adi engae pochchu raangu
Ae….thillaadaangu daangu
Adi engae pochchu raangu

Male : Aambala thozhila pombala paakka
Mudiyaadhu mudiyaathu
Pombala unakku aanavam edhukku
Aagaathu aagaathu

Male : Kudhiraikku nee vaakkappattaa
Kollu thinga vaenaamaa
Madhuraikaara maamankitta
Mallukatta yaenammaa

Male : Podaendi naan padukkum paayai
Theeraendi en kadhal noiyai
Vaenaandi veen thagaraaru
En kaani nilamae karumbu thoppae…

Female : Thillaadaangu daangu
Ada vaenaam intha raangu
Ae…thillaadaangu daangu
Ada vaenaam intha raangu

Female : Naan pachchikili nalla ichchaikili
Ennai paaththu paaththu yaengu
Thalaiyanaiyai katti pidichchu thoongu
Thathinginathom

Female : Thillaadaangu daangu
Ada vaenaam intha raangu
Ae…thillaadaangu daangu
Ada vaenaam intha raangu

Female : Pombala karumbu aambala erumbu
Theriyaathaa theriyaathaa hei
Hoi aambala pozhappai pombala paakka
Mudiyaathaa mudiyaathaa

Female : Pombala karumbu aambala erumbu
Theriyaathaa theriyaathaa hoi
Hei Aambala pozhappai pombala paakka
Mudiyaathaa mudiyaathaa

Female : Vaelaikkaaran kireedam vachcha
Raajaavaaga mudiyaathu
Kuppamaedu kotta kotta
Gopuramaa aagaathu

Female : Vaenaaiyaa veen aasai unakku
Thavaraagum nee podum kanakku
Raasaaththi oru seemaatti
En kaakkaa mugaraa karuchchatti azhagaa

Male : Thillaadaangu daangu
Adi engae pochchu raangu
Ae….thillaadaangu daangu
Adi engae pochchu raangu

Male : En pachaikili en ichchikili
Ennai paaththu paaththu yaengu
Padukkaiyil maaman kooda thoongu
Thathinginathom

Male : Thillaadaangu daangu
Adi engae pochchu raangu
Ae….thillaadaangu daangu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏ…..தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

ஆண் : என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
படுக்கையில் மாமன் கூட தூங்கு
ததிங்கினதோம்

ஆண் : தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏ…..தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

ஆண் : ஆம்பள தொழில பொம்பள பாக்க
முடியாது முடியாது
பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு
ஆகாது ஆகாது

ஆண் : ஆம்பள தொழில பொம்பள பாக்க
முடியாது முடியாது ஹேய்
பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு
ஆகாது ஆகாது

ஆண் : குதிரைக்கு நீ வாக்கப்பட்டா
கொள்ளு திங்க வேணாமா
மதுரைக்கார மாமன் கிட்ட
மல்லுக்கட்டு ஏனம்மா

ஆண் : போடேண்டி நான் படுக்கும் பாயை
தீரேண்டி என் காதல் நோயை
வேணாண்டி வீண் தகராறு
என் காணி நிலமே கரும்பு தோப்பே…….

பெண் : தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு
ஏ…….தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு

பெண் : நான் பச்சைக்கிளி நல்ல இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
தலையணையை கட்டிப் பிடிச்சி தூங்கு
ததிங்கினதோம்

பெண் : தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு
ஏ…….தில்லாடாங்கு டாங்கு
அட வேணாம் இந்த ராங்கு

பெண் : பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு
தெரியாதா தெரியாதா ஹோய்
ஹோய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க
முடியாதா முடியாதா

பெண் : பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு
தெரியாதா தெரியாதா ஹோய்
ஹேய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க
முடியாதா முடியாதா

பெண் : வேலைக்காரன் கிரிடம் வச்சா
ராஜாவாக முடியாது
குப்பமேடு கொட்ட கொட்ட
கோபுரமா ஆகாது

பெண் : வேணாய்யா வீண் ஆசை உனக்கு
தவறாகும் நீ போடும் கணக்கு
ராசாத்தி ஒரு சீமாட்டி
என் காக்கா முகரா கருச்சட்டி அழகா…..

ஆண் : தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏ…..தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு

ஆண் : என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி
என்னைப் பாத்து பாத்து ஏங்கு
படுக்கையில் மாமன் கூட தூங்கு
ததிங்கினதோம்

ஆண் : தில்லாடாங்கு டாங்கு
அடி எங்கே போச்சு ராங்கு
ஏ…..தில்லாடாங்கு டாங்கு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here