Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : K. V. Mahadevan

Male : Thillaiyin naayaganae
Sivagaamavalli manoharanae
Thillaiyin naayaganae
Sivagaamavalli manoharanae
En allal pinikilara
Allal pinikilara
Allal pinikilara thirunaamam
Solla udal silirkkkum
Allal pinikilara thirunaamam
Solla udal silirkkkum

Male : Kanaga sabaesan
Kanaga sabaesan thirunadam
Kaana vizhaidhennae
Kanaga sabaesan
Kanaga sabaesan thirunadam
Kaana vizhaidhennae
Kanavilum veru
Kanavilum veru ninaivindri
Kanavilum veru ninaivindri
Karutharindhenae
Kanavilum veru ninaivindri
En karutharindhenae

Male : Thelliya neezh sadaiyum
Thelliya neezh sadaiyum thirumaeni
Vallalai ennum bodhum
Thelliya neezh sadaiyum thirumaeni
Vallalai ennum bodhum
Ullam magizhdhenae ..ae..
Ullam magizhdhenae peraanandha
Vellam amizhdhenae
Ullam magizhdhenae peraanandha
Vellam amizhdhenae

Male : Thillaiyin naayaganae
Sivagaamavalli manoharanae
En allal pinikilara thirunaamam
Solla udal silirkkkum
En allal pinikilara thirunaamam
Solla udal silirkkkum

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : தில்லையின் நாயகனே
சிவகாமவல்லி மனோஹரனே
தில்லையின் நாயகனே
சிவகாமவல்லி மனோஹரனே
என் அல்லல் பிணிகளற
அல்லல் பிணிகளற
அல்லல் பிணிகளற திருநாமம்
சொல்ல உடல் சிலிர்க்கும்
அல்லல் பிணிகளற திருநாமம்
சொல்ல உடல் சிலிர்க்கும்

ஆண் : கனக சபேசன்
கனக சபேசன் திரு நடம்
காண விழைந்தேனே…
கனக சபேசன்
கனக சபேசன் திரு நடம்
காண விழைந்தேனே…
கனவிலும் வேறு நினைவின்றி
கனவிலும் வேறு நினைவின்றி
கருத்தறிந்தேனே…
கனவிலும் வேறு நினைவின்றி
என் கருத்தறிந்தேனே…

ஆண் : தெள்ளிய நீள் சடையும்
தெள்ளிய நீள் சடையும் திருமேனி
வள்ளலை எண்ணும்போதும்
தெள்ளிய நீள் சடையும் திருமேனி
வள்ளலை எண்ணும்போதும்
உள்ளம் மகிழ்ந்தேனே….
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த
வெள்ளம் அமிழ்ந்தேனே
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த
வெள்ளம் அமிழ்ந்தேனே

ஆண் : தில்லையின் நாயகனே
சிவகாமவல்லி மனோஹரனே
என் அல்லல் பிணிகளற திருநாமம்
சொல்ல உடல் சிலிர்க்கும்
என் அல்லல் பிணிகளற திருநாமம்
சொல்ல உடல் சிலிர்க்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here