Singer : Hiphop Tamizha

Music by : Hiphop Tamizha

Male : Ennadi ennadi
Rombathan scene-ah podura
Nillu nee konjo nillu nee
Summaa dhaan adhuppa kaatura

Male : Edhukku edhukku
Unakku ivalavu thimiru
Edhukku edhukku
Haiyyo vazhivudu navuru
Edhukku edhukku
Unakku ivalavu thimiru
Mamakitta vachukitta kaanapoiduva

Male : Dance no romance
Edhuna plans irundha solludi
Suththi en fans
Ippa vandhu dance
Selladhu un plans
Thalli nilludi setharavuduven

Male : Thillalangadi lady
Naan onna number-u kedi
Nee enakku yetha jodi
Aana pudikala unna podi

Male : Thillalangadi lady
Naan onna number-u kedi
Nee enakku yetha jodi
Aana pudikala unna podi

Male : Vaarathula ezhu naalum
Unna paththi sindhippen
Court case-nu alayavutta
Satta padi sandhippen

Male : Soft-ku soft naan
Rough-ku rough thaan
Tough-u kuduthaalum
Dhilla nippen naan

Male : Villaadhi villan thaan
Thalladha enna thaan
Thalli nee poradhaala
Thulli varenma

Male : Polladha villi nee
Summavae gilli naan
Un polladha thimirukellaam
Kolli vaippen paar

Male : Haiyiyoo
Naan summa naachikku
Haiyo summa naachikku
Oru mokka logic-ah
Solli paarthendi

Male : Un kannil magic-u
Adhuvum kaadhal magic-u
Edhuna chinna kozhandhaikku
Senju kaatu nee

Male : Dance no romance
Edhuna plans irundha solludi
Suththi en fans
Ippa vandhu dance
Selladhu un plans
Thalli nilludi setharavuduven

Male : Thillalangadi lady
Naan onna number-u kedi
Nee enakku yetha jodi
Aana pudikala unna podi

Male : Thillalangadi lady
Naan onna number-u kedi
Nee enakku yetha jodi
Aana pudikala unna podi

Male : Tho vaaren!!!

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசை அமைப்பாளர் :  ஹிப்ஹாப் தமிழா

ஆண் : என்னடி என்னடி
ரொம்பத்தான் சீன்ன போடுற
நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ
சும்மாதான் அதுப்ப காட்டுற

ஆண் : எதுக்கு எதுக்கு
உனக்கு இவ்வளவு திமிரு
எதுக்கு எதுக்கு
அய்யோ வழிவுட்டு நவுரு
எதுக்கு எதுக்கு
உனக்கு இவ்வளவு திமிரு
மாமா கிட்ட வச்சிகிட்டா
காணாபோய்டுவ

ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா ப்ளான்ஸ்
இருந்தா சொல்லுடி
சுத்தி என் பேன்ஸ்
இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் ப்ளான்ஸ்
தள்ளி நில்லடி செதறவுடுவன்

ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண் : வாரத்துல ஏழு நாளும்
உன்ன பத்தி சிந்திப்பேன்
கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா
சட்டப்படி சந்திப்பேன்

ஆண் : சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான்
ரஃப்புக்கு ரஃப்பு தான்
டஃப்பு குடுத்தாலும்
தில்லா நிப்பேன் நான்

ஆண் : வில்லாதி வில்லந்தான்
தள்ளாத என்னதான்
தள்ளி நீ போறதால
துள்ளி வரேன்மா

ஆண் : பொல்லாத வில்லி நீ
சும்மாவே கில்லி நான்
பொல்லாத திமிருக்கெல்லாம்
கொல்லி வப்பேன் பார்

ஆண் : ஹையோ
நான் சும்மாநாச்சிக்கு
அய்யோ சும்மாநாச்சிக்கு
ஒரு மொக்க லாஜிக்க
சொல்லி பாத்தேன் டி

ஆண் : உன் கண்ணில் மேஜிக்கு
அதுவும் காதல் மேஜிக்கு
எதுனா சின்னக் கொழந்தைக்கு
செஞ்சு காட்டு நீ

ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா ப்ளான்ஸ்
இருந்தா சொல்லுடி
சுத்தி என் பேன்ஸ்
இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் ப்ளான்ஸ்
தள்ளி நில்லடி செதறவுடுவன்

ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண் : தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண் : தோ வரேன்….!!!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here