Singers : M. S. Viswanathan and Yuvan Shankar Raja

Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja

Male : …………………

Chorus : Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu

Male : Thillu mullu thillu mullu
Ullamellaam kallu mullu
Thillu mullu thillu mullu
Ullamellaam kallu mullu

Male : Aayiram naadagam aayiram veshangal
Aayiram naadagam aayiram veshangal

Male : ……………………..

Chorus : Laala laa laala laa laala laa lallaa
Laala laa laala laa laala laa lallaa

Male : Mannavan veshaththil vanthaan
Avanidam raajaangam kidaiyaathu
Maappillai vesham pottaan
Avanidam pennondrum kiaiyaathu

Male : Vetkkamillai thukkamillai
Chorus : Ha ha haa
Male : Vesham podu thoshamillai
Chorus : Pap pap pap ppaapaa

Male : Vetkkamillai thukkamillai
Chorus : Nannan naa naa naa
Male : Vesham podu thoshamillai
Chorus : Nannan naa naa naa

Male : Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar
Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar

Male : ……………………..

Chorus : Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu
Thillu mullu thillu mullu

Male : Nallathu seithida poi sollalaam
Ena valluvar sonnaaru
Naattukku kovilai kattiya oruvar
Thirudavum seithaaru

Male : Saththiyaththai sollivttu
Chorus : Pap pap pap ppaapaa
Male : Thaththuvaththai vittu vittu
Chorus : Pap pap pap ppaapaa
Male : Povathum vaazhvathum laabamaa paavamaa
Povathum vaazhvathum laabamaa paavamaa

Male : ……………………..

Male : Laala laa laala laa
Laala laa laala laa
Laala laa laala laa
Laala laa laala laa

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

மற்றும் யுவன் சங்கர் ராஜா

ஆண் : ……………………….

குழு : தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

ஆண் : தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு

ஆண் : ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்

ஆண் : ……………………….

குழு : லால லா லால லா லால லா லால்லா
லால லா லால லா லால லா லால்லா

ஆண் : மன்னவன் வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது

ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை
குழு : ஹ ஹ ஹா
ஆண் : வேஷம் போடு தோஷமில்லை
குழு : பப் பப் பப் ப்பாபா

ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை
குழு : நன்னன் னா னா னா
ஆண் : வேஷம் போடு தோஷமில்லை
குழு : நன்னன் னா னா னா

ஆண் : காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்

ஆண் : ……………………………

குழு : தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

ஆண் : நல்லது செய்திட பொய் சொல்லலாம்
என வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர்
திருடவும் செய்தாரு

ஆண் : சத்தியத்தை சொல்லிவிட்டு
குழு : பப் பப் பப் ப்பாபா
ஆண் : தத்துவத்தை விட்டு விட்டு
குழு : பப் பப் பப் ப்பாபா
ஆண் : போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா

ஆண் : ……………………………

ஆண் : லால லா லால லா
லால லா லால லா லால
லால லா லால லா
லால லா லால லா லால


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here