Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Chandrabose

Chorus : Takkaru takkaruthaan
Takkaru takkaruthaan
Takkaru takkaruthaan
Takkaru takkaruthaan

Male : Dhimingalaththai muzhungiputtu
Thiruttu muzhi muzhikkaravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Thoonukkellam podava katti
Thottu thottu paakkiravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Ivanukkellaam pombalainga puththi puattanum
Velakkumaaththu posaikellaam kaththu kodukkanum

Male : Dhimingalaththai muzhungiputtu
Thiruttu muzhi muzhikkaravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Chorus : Haiththalakkaa haiththalakkaa
Haiththalakkaa paattu paadi
Dappangkuththu aaduvom
Haiththalakkaa paattu paadi
Dappangkuththu aaduvom aaduvom
Aaduvom aaduvom aaduvom….

Male : Podu…..dandanakkaa hei haei

Male : Kalla nottu pervazhithaan intha aalunga
Karpaththaiyae kadaththuvaar intha aaluna
Ada kalla nottu pervazhithaan intha aalunga
Karpaththaiyae kadaththuvaar intha aalunga

Male : Ivar saaraayaththil sarkkaaraiyae nadaththinaanunga
Ivar saelai sapplay pannuvathil sirantha aalunga
Sudhanthiraththai ivangathaanae eduththukittaana
Chorus : Aamaam
Male : Iruttukkullae pangu pottu pirichchikittaanga
Chorus : Iruttukkullae pangu pottu pirichchikittaanga

Male : Dhimingalaththai muzhungiputtu
Thiruttu muzhi muzhikkaravan
Periya manushanaa thambi periya manushanaa dei
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Hei hei hei
Damara damara dam dam dam
Chorus : Damara damara dam dam dam

Male : ………………..
Chorus : ……………..

Male : Adikka adikka kuniyurathu antha naalunga
Adichcha panthu thirumbi varum intha naalunga
Adikka adikka kuniyurathu antha naalunga
Haei adichcha panthu thirumbi varum intha naalunga

Male : Ozhaichchu ozhaichchu thenjathellam antha naalunga
Ozhaichcha koottam aaluvathu intha naalunga
Unmai engum thoththathu illa kettu paarunga
Chorus : Aamaam
Male : Ulagaththukku viduvu kaalam ippathaanunga
Chorus : Ulagaththukku viduvu kaalam ippathaanunga

Male : Podu dhimingalaththai muzhungiputtu
Thiruttu muzhi muzhikkaravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Ada thoonukkellam podava katti
Thottu thottu paakkiravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Ivanukkellaam pombalainga puththi puattanum
Velakkumaaththu posaikellaam kaththu kodukkanum

Male : Dhimingalaththai muzhungiputtu
Thiruttu muzhi muzhikkaravan
Periya manushanaa thambi periya manushanaa
Chorus : Periya manushanaa thambi periya manushanaa

Male : Ada podu…..haai hai haai…haai…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : டக்கரு டக்கருதான்
டக்கரு டக்கருதான்
டக்கரு டக்கருதான்
டக்கரு டக்கருதான்

ஆண் : திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஆண் : தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி
தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஆண் : இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும்
வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்

ஆண் : திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

குழு : ஹைத்தலக்கா ஹைத்தலக்கா
ஹைத்தலக்கா பாட்டுப்பாடி
டப்பாங்குத்து ஆடுவோம்
ஹைத்தலக்கா பாட்டுப்பாடி
டப்பாங்குத்து ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்……

ஆண் : போடு….டண்டணக்கா ஹேய் ஹேய்

ஆண் : கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க
கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க
அட கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க
கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க

ஆண் : இவர் சாராயத்தில் சர்க்காரையே நடத்தினானுங்க
இவர் சேலை சப்ளை பண்ணுவதில் சிறந்த ஆளுங்க
சுதந்திரத்தை இவங்கதானே எடுத்துக்கிட்டாங்க
குழு : ஆமாம்
ஆண் : இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க
குழு : இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க

ஆண் : திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி ஹே பெரிய மனுஷனா டேய்
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
டமர டமர டம் டம் டம்
குழு : டமர டமர டம் டம் டம்

ஆண் : ……………………….
குழு : ………………………..

ஆண் : அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க
அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க
அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க
ஹேய் அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க

ஆண் : ஒழைச்சு ஒழைச்சு தேஞ்சதெல்லாம் அந்த நாளுங்க
ஒழைச்ச கூட்டம் ஆளுவது இந்த நாளுங்க
உண்மை எங்கும் தோத்தது இல்ல கேட்டு பாருங்க
குழு : ஆமாம்
ஆண் : உலகத்துக்கு விடுவு காலம் இப்பதானுங்க
குழு : உலகத்துக்கு விடுவு காலம் இப்பதானுங்க

ஆண் : போடு திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஆண் : அட தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி
தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஆண் : இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும்
வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்

ஆண் : திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
குழு : பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா…

ஆண் : அட போடு…..ஹாய் ஹை ஹாய்….ஹாய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here