Singers : Jithin Raj and Chorus

Music by : Yuvan Shankar Raja

Chorus : ………………………

Male : Nadakkura valiyila
Narigala paaththa
Kadakkura pozhuthellaam
Katharala ketta
Padukkara edathula
Paambunga puguntha
Thimiranumdaa.. thimiranumdaa..

Male : Odukkara yosanai
Udaiyavan vantha
Sirikkara mugathula
Keeralai potta
Alugara saththamae
Adikkadi ketta
Thimiranumdaa..thimiranumdaa..

Male : Veedhi vellathula
Mithakkira pothu
Maadi veettil ninnu
Paaththa paththaathu
Angirunthae namma
Kaaththuna ketkaathu
Eranganum daa …uthavanum daa..

Male : Vattam pottu inga
Adakki vechaalum
Thittam pottu neenga
Mudakki vechaalum
Poiya solla solli
Madakki vechaalum
Thimiranumdaa..thimiranumdaa..

Male : Nadakkura valiyila
Narigala paaththa
Kadakkura pozhuthellaam
Katharala ketta
Padukkara edathula
Paambunga puguntha
Male : Thimiranumdaa.. thimiranumdaa..

Male : Odukkara yosanai
Udaiyavan vantha
Sirikkara mugathula
Keeralai potta
Alugara saththamae
Adikkadi ketta
Male : Thimiranumdaa..thimiranumdaa..

Male : Thimiranumdaa….
Thimiranumdaa….thimiranumdaa….

Male : Odura Chorus : Hei
Male : Dhooraththa Chorus : Hei
Male : Alakkavae alakkaatha

Male : Modhura Chorus : Hei
Male : Palakkaththa Chorus : Hei
Izhakkavae izhakkaatha

Male : Ethukku poranthonnu
Oru naalu
Chorus : Unakkum puriyum nanba
Male : Athukku appuram ellaamae
Chorus : Theriyum paaru themba

Male : Thorkkum nerathil odaiyaatha
Chorus : Hei hei hei hei
Male : Jeikkum nerathil olaraatha
Chorus : Hei hei hei hei
Male : Thorkkum nerathil odaiyaatha
Jeikkum nerathil olaraatha
Oru naal maarum ellaam maarum
Antha nodi varum daa hei

Male : Nadakkura valiyila
Narigala paaththa
Kadakkura pozhuthellaam
Katharala ketta
Padukkara edathula
Paambunga puguntha
Male : Thimiranumdaa.. thimiranumdaa..

Male : Odukkara yosanai
Udaiyavan vantha
Sirikkara mugathula
Keeralai potta
Alugara saththamae
Adikkadi ketta
Male : Thimiranumdaa..thimiranumdaa..

Male : Thimiranumdaa….
Thimiranumdaa….thimiranumdaa….

பாடகர்கள் : ஜித்தின்ராஜ் மற்றும் குழு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : …………………………….

ஆண் : நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : வீதி வெள்ளத்துல
மிதக்கிற போது
மாடி வீட்டில் நின்னு
பாத்தா பத்தாது
அங்கிருந்தே நம்ம
கத்துனா கேட்காது
எறங்கணும்டா….உதவனும்டா

ஆண் : வட்டம் போட்டு இங்க
அடக்கி வச்சாலும்
திட்டம் போட்டு நீங்க
முடக்கி வச்சாலும்
போய்ய சொல்ல சொல்லி
மடக்கி வச்சாலும்
திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
ஆண் : திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
ஆண் : திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : திமிரனும்டா….
திமிரனும்டா…..திமிரனும்டா….

ஆண் : ஓடுற குழு : ஹேய்
ஆண் : தூரத்த குழு : ஹேய்
ஆண் : அளக்கவே அளக்காத

ஆண் : மோதுற குழு : ஹேய்
ஆண் : பழக்கத்த குழு : ஹேய்
ஆண் : இழுக்கவே இழுக்காத

ஆண் : எதுக்கு பொறந்தோன்னு
ஒரு நாலு
குழு : உனக்கும் புரியும் நண்பா
ஆண் : அதுக்கு அப்புறம் எல்லாமே
குழு : தெரியும் பாரு தெம்பா

ஆண் : தோற்க்கும் நேரத்தில் ஒடையாத
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஜெய்க்கும் நேரத்தில் ஒளராத
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தோற்கும் நேரத்தில ஒடையாத
ஜெய்க்கும் நேரத்தில ஒளராத
ஒரு நாள் மாறும் எல்லாம் மாறும்
அந்த நொடி வரும்டா ஹேய்

ஆண் : நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
ஆண் : திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
ஆண் : திமிரனும்டா….திமிரனும்டா

ஆண் : திமிரனும்டா….
திமிரனும்டா…..திமிரனும்டா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here