Singer : Vijay Yesudas

Music by : D. Imman

Male : Enna nadanthathu.. enna nadanthathu..
Sattendru oru nilaa sattai pidithathu..
Megam rendu en paadham aanadhu..

Male : Thindaaduren naanae
Thindaaduren naanae
Enna ithuvo enna ithuvo
Kaadhal vanthaadutho
Kondaaduthae oorae
Kondaaduthae oorae
Enna ithuvo enna ithuvo
Kaadhal panthaadutho

Male : Adi yaedho yaedho polae
Naan aagiren
Athanaalae naanae naanae
Nee aagiren

Chorus : Adi paarvai paarvai un paarvai
Male : Suzhal kaattraanathae
Chorus : Adi kaattru kaattru suzhal kaattru
Male : En uyir aanathae
Chorus : Uyir odi odi uyir odi
Male : Vegu tholaivaanathae
Athai kandeegalo kandeegalo kandeegalo
Avalidam thanthegalo

Male : Thindaaduren naanae
Thindaaduren naanae
Enna ithuvo enna ithuvo
Kaadhal vanthaadutho

Chorus : Oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh
Hey thaalae thaalae thaalae
Hey thaalae thaalae thaalaelae

Male : Oh ho nee paarkka veyyil aanaen
Oh ho ho.. naanae naanae
Naan vaerkka pani aanaai
Oh ho ho… neeyae neeyae

Male : Suttaaiyadi suttaaiyadi
Ennai minsaara theeyaal suttaayadi
Thottaayadi thottaayadi
Enai thonnoru veedham thottaayadi
Pongum kadal neethaanae
Bommai nurai naanthaanae
Ippadi naan aanaenae
Yaeno yaeno sollaediyo

Chorus : Sollaediyo sollaediyo sollaediyo

Male : Thindaaduren naanae
Thindaaduren naanae
Enna ithuvo enna ithuvo
Kaadhal vanthaadutho

Chorus : La la la la la la
La la la la la la
Thakkunghu thakkunghu thak kunghu
Thakkunghu thakkunghu thak kunghu

Male : Oh ho ho…
Yaar kaambil poovaanaai
Oh ho neeyae neeyae
Naan pookka kaambaanaai
Oh ho ho neeyae neeyae
Chorus : Hey

Male : Nindraaiyadi nindraaiyadi
Enai moochchoodum saaithu nindraaiyadi
Chorus : Hey hey

Male : Kondenadi kondenadi
Un kan meedhu saainthu kondenadi
Ingae enai kaanenae
Angae nizhal aanenae
Ennai kolla ponenae
Yaeno yaeno sollaediyo

Chorus : Sollaediyo sollaediyo sollaediyo

Male : Thindaaduren naanae
Thindaaduren naanae
Enna ithuvo enna ithuvo
Kaadhal vanthaadutho
Kondaaduthae oorae
Kondaaduthae oorae
Enna ithuvo enna ithuvo
Kaadhal panthaadutho

Male : Adi yaedho yaedho polae
Naan aagiren
Athanaalae naanae naanae
Nee aagiren

Chorus : Adi paarvai paarvai un paarvai
Male : Suzhal kaattraanathae
Chorus : Adi kaattru kaattru suzhal kaattru
Male : En uyir aanathae
Chorus : Uyir odi odi uyir odi
Male : Vegu tholaivaanathae
Athai kandeegalo kandeegalo kandeegalo
Avalidam thanthegalo

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : என்ன நடந்தது……என்ன நடந்தது……
சட்டென்று ஒரு நிலா சட்டை பிடித்தது
மேகம் ரெண்டு என் பாதம் ஆனது

ஆண் : திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ

ஆண் : அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்

குழு : அடி பார்வை பார்வை உன் பார்வை
ஆண் : சுழல் காற்றானதே
குழு : அடி காற்று காற்று சுழல் காற்று
ஆண் : என் உயிர் ஆனதே
குழு : உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி
ஆண் : வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ

ஆண் : திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ

குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹேய் தாலே தாலே தாலே……
ஹேய் தாலே தாலே தாலேலே…..

ஆண் : ஓஹோ நீ பார்க்க வெயிலானேன்
ஓஹோ ஹோ நானே நானே
நான் வேர்க்க பனியானாய்
ஓஹோ ஹோ நீயே நீயே

ஆண் : சுட்டாயடி சுட்டாயடி
என்னை மின்சார தீயால் சுட்டாயடி
தொட்டாயடி தொட்டாயடி
எனை தொன்னூறு வீதம் தொட்டாயடி
பொங்கும் கடல் நீதானே
பொம்மை நுரை நான்தானே
இப்படி நான் ஆனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ

குழு : சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ

ஆண் : திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ

குழு : ஏ……ஹே……ஏ…..ஏ…..ஏ
ஏ……ஹே……ஏ…..ஏ…..ஏ
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு

ஆண் : ஓஹோஹோ…….
யார் காம்பில் பூவானாய்
ஓ ஹோ நீயே நீயே
நான் பூக்க காம்பானாய்
ஓஹோ நீயே நீயே
குழு : ஹேய்

ஆண் : நின்றாயடி நின்றாயடி
எனை மூச்சூடும் சாய்த்து நின்றாயடி
குழு : ஹேய் ஹேய்

ஆண் : கொண்டேனடி கொண்டேனடி
உன் கண் மீது சாய்ந்து கொண்டேனடி
இங்கே எனை காணேனே
அங்கே நிழல் ஆனேனே
என்னை கொல்ல போனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ

குழு : சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ

ஆண் : திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே
கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ

ஆண் : அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்

குழு : அடி பார்வை பார்வை உன் பார்வை
ஆண் : சுழல் காற்றானதே
குழு : அடி காற்று காற்று சுழல் காற்று
ஆண் : என் உயிர் ஆனதே
குழு : உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி
ஆண் : வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here