Singer : T. Rajendar

Music by : T. Rajendar

Male : Thirai podum megangal
Thaniyaaadha thaagangal
Ilamai kaala raagangal
Idhayam paadum geethangal
Idhayam paadum geethangal

Male and Chorus :
Thandhanae thaana thandhann thandhanaa…(4)

Male : Naalum pochu varusham pochu
Naanum pesa vazhiyae illai
Naalum pochu varusham pochu
Naanum pesa vazhiyae illai
Vaalu veechi velu veechi
Vizhiya thoda vaarthai illai
Ennadi thenu pullae
On nenappu adhukku melae

Chorus : Thandhanae thaana thandhann thandhanaa…(4)

Male : Velli illa sevvaai illa
Koyilukku vandhu porae
Velli illa sevvaai illa
Koyilukku vandhu porae
Vaazha kola saanja poale
Manasu konjam vaatti porae
Ennadi vairam pullae
On odambhu jolikkudhunnae

Chorus : Thandhanae thaana thandhann thandhanaa…(4)

Male : Manja itta maiyum itta
Manasukkul enna itta
Manja itta maiyum itta
Manasukkul enna itta
Pournamiya mugathula vechha
Paambha polae udalai nelichae
Panithiraiya vilakki veiyen
Sithiraiyila naanum vaaren

Male and Chorus :
Thandhanae thaana thandhann thandhanaa…(4)

பாடகர் : டி. ராஜேந்தர்

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : திரை போடும் மேகங்கள்
தணியாத தாகங்கள்
இளமைக் கால ராகங்கள்
இதயம் பாடும் கீதங்கள்……
இதயம் பாடும் கீதங்கள்……

ஆண் மற்றும் குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4)

ஆண் : நாளு போச்சு வருஷம் போச்சு
நாமும் பேச வழியே இல்லை
நாளு போச்சு வருஷம் போச்சு
நாமும் பேச வழியே இல்லை
வாளு வீச்சி வேலு வீச்சி
விழிய தொட வார்த்தை இல்லை
என்னடி தேனு புள்ளே
ஒன் நெனப்பு அதுக்கு மேலே…

குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4)

ஆண் : வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல
கோயிலுக்கு வந்து போறே
வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல
கோயிலுக்கு வந்து போறே
வாழக் கொல சாஞ்சா போலே
மனச கொஞ்சம் வாட்டி போறே
என்னாடி வைரம் புள்ளே
ஒன் உடம்பு ஜொலிக்குதுன்னே……

குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4)

ஆண் : மஞ்ச இட்ட மையும் இட்ட
மனசுக்குள்ளே என்ன இட்ட
மஞ்ச இட்ட மையும் இட்ட
மனசுக்குள்ளே என்ன இட்ட
பௌர்ணமிய முகத்துல வச்ச
பாம்ப போலே உடலை நெளிச்சே
பனித்திரைய விலக்கி வையேன்
சித்திரையில் நானும் வாரேன்…

ஆண் மற்றும் குழு :
தந்தானே தானதந்தந்னா…தந்தானா…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here