Singer : Sid Sriram

Music by : Justin Prabhakaran

Male : Thiraiyodu thoorigai
Piraiyodu thaaragai
Idhazh koodum pothilae
Unnodu naan

Male : Thalaiyodu paathigai
Irulodu theebigai
Idhazh koodum pothilae
Unnodu naan

Male : Thee indriyae undaagum soodena
Theendamalae oru muththam idhu

Male : Kaalamae nee urainthae
Ini povaaiyo radhe shyam
Kaalamae nee karainthae
Pani aavaaiyo radhe shyam

Male : Mazhai mugadum
Mugizh udhadum
Naal ellaam koodum bothu
Karai mudhalum
Alai idhazhum
Vaazhvellaam koodum bothu

Male : Kizhai ilai melae mazhaiyenavo
Mazhalaiyin naavil mulaiyenavo
Kili adhan mookkil kaniyenavo
Silai udal moodum paniyenavo
Edhu pola naan idhazh koodida
Kelviyodu naan kaadhalodu nee
Bhoomiyae kondaaduthae

Male : Kaalamae nee urainthae
Ini povaaiyo radhe shyam
Kaalamae nee karainthae
Pani aavaaiyo radhe shyam

Male : Radhe shyam…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்

ஆண் : தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்

ஆண் : தீ இன்றியே உண்டாக்கும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது

ஆண் : காலமே நீ உறைந்தே
இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ
ராதே ஷ்யாம்

ஆண் : மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும் போது
கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும் போது

ஆண் : கிளை இலை மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ
எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே

ஆண் : காலமே நீ உறைந்தே
இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ
ராதே ஷ்யாம்

ஆண் : ராதே ஷ்யாம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here