Singer : Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : ………………
Female : ……………..

Male : Thiranthathu kadhavu thodarkadhaiyena
Thodarnthathu uravu
Iniya kaarkkaalam ilamai oorkkolam
Idhazhodu Idhzh….
Inainthidum velai inikkum

Male : Thiranthathu kadhavu thodarkadhaiyena
Thodarnthathu uravu
Iniya kaarkkaalam ilamai oorkkolam
Idhazhodu Idhzh….
Inainthidum velai inikkum

Female : Oru jodi pura iru kadhal nilaa
Inbaththai santhikkum nalla naal vanthathu
Male : Paniyil nanaiyum malarae
kaniyil vazhiyum rasamae
Alli seeraattavo anbil neeraattavo

Male : Thiranthathu kadhavu
Female : Thodarkadhaiyena
Thodarnthathu uravu
Male : Iniya kaarkkaalam
Female : Ilamai oorkkolam
Male : Idhazhodu Idhzh….
Female : Inainthidum velai
Both : Inikkum

Male : Iru thegangalil oru jeevan ena
Unnai naan ennai nee konjym aananthamo
Female : Namakkul idhu pol nerukkam
Nedunaal varaiyil irukkum
Sontham theeraathathu pantham maaraathathu

Male : Thiranthathu kadhavu
Female : Thodarkadhaiyena
Thodarnthathu uravu
Male : Iniya kaarkkaalam
Female : Ilamai oorkkolam
Male : Idhazhodu Idhzh….
Female : Inainthidum velai
Both : Inikkum

Female : Manamaalaigalum iru tholil vizhum
Manjaththil nenjaththil anbu thaen paainthidum
Male : Mudhal naal iravil thodangi
Maru naal varaiyil mayangi
Viththai oraayiram thaththai nee kaanalaam

Male : Thiranthathu kadhavu
Female : Thodarkadhaiyena
Thodarnthathu uravu
Male : Iniya kaarkkaalam
Female : Ilamai oorkkolam
Male : Idhazhodu Idhzh….
Female : Inainthidum velai
Both : Inikkum

Female : ……………..
Male : ……………..
Both : ……………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம்

மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………..
பெண் : ……………………

ஆண் : திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்…..
இணைந்திடும் வேளை இனிக்கும்

பெண் : திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்…..
இணைந்திடும் வேளை இனிக்கும்

பெண் : ஒரு ஜோடி புறா இரு காதல் நிலா
இன்பத்தை சந்திக்கும் நல்ல நாள் வந்தது
ஆண் : பனியில் நனையும் மலரே
கனியில் வழியும் ரசமே
அள்ளி சீராட்டவோ அன்பில் நீராட்டவோ

ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும்

ஆண் : இரு தேகங்களில் ஒரு ஜீவன் என
உன்னை நான் என்னை நீ கொஞ்சும் ஆனந்தமோ
பெண் : நமக்குள் இதுபோல் நெருக்கம்
நெடுநாள் வரையில் இருக்கும்
சொந்தம் தீராதது பந்தம் மாறாதது…….

ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும்

பெண் : மணமாலைகளும் இரு தோளில் விழும்
மஞ்சத்தில் நெஞ்சத்தில் அன்பு தேன் பாய்ந்திடும்
ஆண் : முதல் நாள் இரவில் தொடங்கி
மறுநாள் வரையில் மயங்கி
வித்தை ஓராயிரம் தத்தை நீ காணலாம்

ஆண் : திறந்தது கதவு
பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு
ஆண் : இனிய கார்க்காலம்
பெண் : இளமை ஊர்க்கோலம்
ஆண் : இதழோடு இதழ்…..
பெண் : இணைந்திடும் வேளை
இருவர் : இனிக்கும்

பெண் : ………………….
ஆண் : …………………….
இருவர் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here