Singer : Radha Jayalakshmi

Music by : Kunnakudi Vaidyanathan

Female : Thiruchendhooril por purinthu
Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam
Kavadi thooki vandharam.. aaa..

Female : Thiruchendhooril por purinthu
Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam
Kavadi thooki vandhaaram..
Avan bhakthargal ellam
Kavadi thooki vandhaaram..

Female : Varisai varisai ena
Azhagu kavadigal
Thanigai velan avan sannidhi thedi
Aaa..haaa…aaa….aaa…

Chorus : Varisai varisai ena
Azhagu kavadigal
Thanigai velan avan sannidhi thedi
Varugindra kaatchi parungal
Indha anandhamellam
Edhil undu saatchi koorungal..aaa..

Female : Thiruchendhooril por purinthu
Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam
Kavadi thooki vandhaaram..
Avan bhakthargal ellam
Kavadi thooki vandhaaram..

Female : Kottu melam kotti kondu
Munnum pinnum aadi kondu
Anum pennum paadi kondu
Thedi varuvar..

Female : Kottu melam kotti kondu
Munnum pinnum aadi kondu
Anum pennum paadi kondu
Thedi varuvar.. ingae
Anum pennum paadi kondu
Thedi varuvaar..
Thedi varuvaar..

Female : Kavadigal.. pal kavadigal..
Pazhakkavadigal
Pushpakkavadigal..
Machakkavadigal..
Panneer kavadigal..
Sevarkavadigal..
Sarpakkavadigal..
Theertha kavadigal..

Female : Pal kavadigal..
Pazhakkavadigal
Pushpakkavadigal..
Machakkavadigal..
Panneer kavadigal..
Sevarkavadigal..
Sarpakkavadigal..
Theertha kavadigal..

Male : Kandhavel muruganukku..
Chorus : Arohara..
Male : Kadhirvel muruganukku..
Chorus : Arohara..
Male : Vel vel vetri vel
Vel vel vetri vel

Female : Velirukka vinaiyumillai
Mayilirukka bayamum illai

Male : Thiruthani muruguanukku..
Chorus : Arohara..

Female : Velirukka vinaiyumillai
Mayilirukka bayamum illai
Adaivom kandhan sevadi
Ena aasai kondu
Eduthom indha kaavadi..
Adaivom kandhan sevadi
Ena aasai kondu
Eduthom indha kaavadi..

Female : Kandhanidam undhanaiyae
Sondham ena vittu vidu
Sandhadhamum selvam ellam
Veedu varumae
Un sandhadhigal athanaikkum
Kooda varumae..
Murugan arul kooda varumae..

Female : Kandhanidam undhanaiyae
Sondham ena vittu vidu
Kandhanidam undhanaiyae
Sondham ena vittu vidu

Female : {Sandhadhamum selvam ellam
Veedu varumae
Un sandhadhigal athanaikkum
Kooda varumae..} (2)
Murugan arul kooda varumae..
Kandhan arul kooda varumae..
Kumaran arul kooda varumae..

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
ஆஆ

பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

பெண் : வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
ஆஆ ஹா ஆஆ ஆஆ

குழு : வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள்
இந்த ஆனந்தமெல்லாம்
எதிலுண்டு சாட்சி கூறுங்கள்
ஆஆ

பெண் : திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

பெண் : கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார்

பெண் : கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் இங்கே ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் தேடி வருவார்

பெண் : காவடிகள் பால்
காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக்
காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்

பெண் : பால் காவடிகள்
பழக் காவடிகள் புஷ்பக்
காவடிகள் மச்சக் காவடிகள்
பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்

ஆண் : கந்தவேல்
முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : கதிர்வேல்
முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேல் வேல்
வெற்றி வேல் வேல்
வேல் வெற்றி வேல்

பெண் : வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
ஆண் : திருத்தணி
முருகனுக்கு
குழு : அரோகரா

பெண் : வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
அடைவோம் கந்தன் சேவடி
என ஆசை கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி அடைவோம்
கந்தன் சேவடி என ஆசை
கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி

பெண் : கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும்
கூட வருமே முருகனருள்
கூட வருமே

பெண் : கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு

பெண் : { சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு
வருமே உன் சந்ததிகள்
அத்தனைக்கும் கூட
வருமே } (2)
முருகனருள் கூட
வருமே கந்தனருள்
கூட வருமே குமரன்
அருள் கூட வருமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here