Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Male : {Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam} (2)
{Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam} (2)

Male : Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam

Male : {Asurarai vendra idam
Adhu devarai kaatha idam
Avani masiyilum
Varum aipasi thingalilum
Anbar thirunaal kanumidam
Anbar thirunaal kanumidam} (2)

Male : Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam

Male : Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Male : Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya

Male : Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya

Male : Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam

Male : Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Male : Vaduginra yezhaigalai
Kanum mugam ondru

Male : Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Male : Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru

Male : Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Male : Nooru mugam kattudhamma
Arumugam ingu..

Male : Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Vaduginra yezhaigalai
Kanum mugam ondru
Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru
Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Nooru mugam kattudhamma
Arumugam ingu..
Arumugam ingu..

Male : Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam

Male : Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Male : Kan malaril than arulai
Katti varum kandha

Male : Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Kan malaril than arulai
Katti varum kandha

Male : Nambiyavar vandhal
Male : Nenjurugi nindraal
Male : Kandha….
Male : Muruga…

Male : Nambiyavar vandhal
Nenjurugi nindraal
Kandha….
Muruga…
Varuvai..
Arul tharuvai…
Muruga…

பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

ஆண் : { திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் } (2)
{ தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம் } (2)

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்

ஆண் : { அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம் } (2)

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
ஆண் : குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா

ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
ஆண் : வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று

ஆண் : சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஆண் : ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று

ஆண் : நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
ஆண் : நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு

ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
ஆண் : கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா

ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா

ஆண் : நம்பியவர் வந்தால்
ஆண் : நெஞ்சுருகி நின்றால்
ஆண் : கந்தா
ஆண் : முருகா

ஆண் : நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here