Singer : Karthik

Music by : Alan Menken

Male : Thirudan… therunaai
Endrae ennai paarthaai
Yaar endru ennai arindhaal
Endhan varumai purindhaal
Yosippaai
En vaazhvo orr unmai pol enbaai

Male : Thirudan… therunaai
Endrae ennai innum nee paarthaaiyoo
Ennai komaanaai paarkka maattaaiyoo

Male : Endhan vaazhkkaiyo oru poi endraai
Endhan kanavinai vida solgindraai
Avalam yen solvaaiyaa…anbae

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்

ஆண் : திருடன்… தெருநாய்
என்றே என்னைப் பார்த்தாய்
யார் என்று என்னை அறிந்தால்
எந்தன் வறுமை புரிந்தால்
யோசிப்பாய்
என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்

ஆண் : திருடன்…..தெருநாய்
என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ
என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ

ஆண் : எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய்
எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய்
அவலம் ஏன் சொல்வாயா….அன்பே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here