Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male : Thirukoyil sirpam vanthaal
Devaara paadal sonnaal
Oru paarvai ennai paarththaal
Vilai ennai kettaal

Male : Thirukoyil sirpam vanthaal
Devaara paadal sonnaal
Oru paarvai ennai paarththaal
Vilai ennai kettaal

Male : Thirukoyil sirpam vanthaal

Male : Innum pillaithamizh sollum
Penmai ezhil maan maan ivalae
Innum pillaithamizh sollum
Penmai ezhil maan maan ivalae

Male : Ival kannil naanooru
Minnal nindraadum kadhal dheepavali
Sontham thanthaal nalla santham sonnaal
Indru sangeetham naanisaikka ingae

Male : Thirukoyil sirpam vanthaal
Devaara paadal sonnaal
Oru paarvai ennai paarththaal
Vilai ennai kettaal

Male : Nenjin nilaa ival thendral
Thodaa malar thaen thaen tharuval
Nenjin nilaa ival tendral
Thodaa malar thaen thaen tharuval

Male : Idai ennai thaalaattum
Vanna themmaanguu paadum neelaampari
Munnum pinnum vizhi thullum thaththai kili
Tholodu naan thazhuvaa ingae

Male : Thirukoyil sirpam vanthaal
Devaara paadal sonnaal
Oru paarvai ennai paarththaal
Vilai ennai kettaal

Male : Thirukoyil sirpam vanthaal……

பாடகர் :கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்
தேவாரப் பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னை பார்த்தாள்
விலை என்னை கேட்டாள்…

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்
தேவாரப் பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னை பார்த்தாள்
விலை என்னை கேட்டாள்…

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

ஆண் : இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே
இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே

ஆண் : இவள் கண்ணில் நானூறு
மின்னல் நின்றாடும் காதல் தீபாவளி
சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள்
இன்று சங்கீதம் நானிசைக்க இங்கே..

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்
தேவாரப் பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னை பார்த்தாள்
விலை என்னை கேட்டாள்…

ஆண் : நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்
நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்

ஆண் : இடை என்னைத் தாலாட்டும்
வண்ண தெம்மாங்கு பாடும் நீலாம்பரி
முன்னும் பின்னும் விழி துள்ளும் தத்தை கிளி
தோளோடு நான் தழுவ இங்கே….

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்
தேவாரப் பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னை பார்த்தாள்
விலை என்னை கேட்டாள்…

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here