Singers : Vani Jayaram and K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae
Dheebangal aaraadhanai oorengum poo vaasanai

Female : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae
Dheebangal aaraadhanai oorengum poo vaasanai

Male : Malai magal seeraatta

Male : Kalai magal paaraatta

Male : Malai magal seeraatta
Kalai magal paaraatta
Sengani chuvaiyodu
Kadhai paesum mandram
Kandaen ingae kan munnamae
Sengani chuvaiyodu
Kadhai paesum mandram
Kandaen ingae kan munnamae

Female : Saerndhu paadungal
Thaedungal sughangalai
Ponmani thaerallavaa
Saerndhu paadungal
Thaedungal sughangalai
Ponmani thaerallavaa

Female : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae
Dheebangal aaraadhanai oorengum poo vaasanai

Female : Pudhu malar thaalaattu

Female : Thazhuvidum poongaatru

Female : Pudhu malar thaalaattu
Thazhuvidum poongaatru
Manmadhan radhi dhaevi
Vilaiyaadum kolam
Naanum neeyum avvannamae
Manmadhan radhi dhaevi
Vilaiyaadum kolam
Naanum neeyum avvannamae

Male : Maalai raagathin
Aanandha mayakkamae
Mangala thaen sindhavaa
Maalai raagathin
Aanandha mayakkamae
Mangala thaen sindhavaa

Male : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae
Dheebangal aaraadhanai oorengum poo vaasanai

Male : Paalenum neerodai

Female : Padagugal ponnaadai

Male : Paalenum neerodai

Female : Padagugal ponnaadai

Male : Panjanai sugam kaattum
Pani maedai vannam
Aadal paadal en yennamae

Female : Naeram kaalangal
Yaedhindha idathilae
Sithira poo choottavaa

Both : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae
Dheebangal aaraadhanai oorengum poo vaasanai

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

ஆண் : மலை மகள் சீராட்ட

ஆண் : கலை மகள் பாராட்ட

ஆண் : மலை மகள் சீராட்ட
கலை மகள் பாராட்ட
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே

பெண் : சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….
சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….

பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

பெண் : புது மலர் தாலாட்டு

பெண் : தழுவிடும் பூங்காற்று

பெண் : புது மலர் தாலாட்டு
தழுவிடும் பூங்காற்று
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே

ஆண் : மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா……..
மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா…….

ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

ஆண் : பாலெனும் நீரோடை

பெண் : படகுகள் பொன்னாடை

ஆண் : பாலெனும் நீரோடை

பெண் : படகுகள் பொன்னாடை

ஆண் : பஞ்சணை சுகம் காட்டும்
பனி மேடை வண்ணம்
ஆடல் பாடல் என் எண்ணமே

பெண் : நேரம் காலங்கள்
ஏன் இந்த இடத்திலே
சித்திரப் பூச்சூட்டவா…..

இருவர் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here