Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Thirumagal thedi vanthaal
Indru pudhumanai kudi pugunthaal
Kulamagal kungumathil
Devi kovil kondaada vanthaal
Devi kovil kondaada vanthaal

Female : Thirumagal thedi vanthaal
Indru pudhumanai kudi pugunthaal
Kulamagal kungumathil
Devi kovil kondaada vanthaal
Devi kovil kondaada vanthaal

Female : Thirumagal thedi vanthaal

Female : Vada dhisai kaval visaalatchi
Ingu then dhisai kaaval meenatchi
Vada dhisai kaval visaalatchi
Ingu then dhisai kaaval meenatchi
Mel dhisai kaaval kaamaatchi
Mel dhisai kaaval kaamaatchi
Engal keezhdhisai vaasalil manasaatchi
Engal keezhdhisai vaasalil manasaatchi
Thirumagal thedi vanthaal

Female : Thirumalai thiruppadhi paal pazhangal
Uyar then thiru pazhaniyin thaen kudangal
Thirumalai thiruppadhi paal pazhangal
Uyar then thiru pazhaniyin thaen kudangal
Illaththil endrum nirainthirukka
Illaththil endrum nirainthirukka
Engal ullathil punnagai malarnthirukka
Ullathil punnagai malarnthirukka
Thirmagal thedi vanthaal

Female : Mangala mangaiyar kunkumamum
Avar manjalum thaliyum manaiyaramum
Mangala mangaiyar kunkumamum
Avar manjalum thaliyum manaiyaramum
Pongi nalam pera arul purival
Pongi nalam pera arul purival
Engal pudhu manai vaazhvil valam tharuvaal
Engal pudhu manai vaazhvil valam tharuvaal

Female : Thirumagal thedi vanthaal
Indru pudhumanai kudi pugunthaal
Kulamagal kungumathil
Devi kovil kondaada vanthaal
Devi kovil kondaada vanthaal

Female : Thirumagal thedi vanthaal

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : திருமகள் தேடி வந்தாள்
இன்று புதுமனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்

பெண் : திருமகள் தேடி வந்தாள்
இன்று புதுமனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்

பெண் : திருமகள் தேடி வந்தாள்

பெண் : வடதிசை காவல் விசாலாட்சி
இங்கு தென்திசை காவல் மீனாட்சி
வடதிசை காவல் விசாலாட்சி
இங்கு தென்திசை காவல் மீனாட்சி
மேல்திசை காவல் காமாட்சி
மேல்திசை காவல் காமாட்சி
எங்கள் கீழ்த்திசை வாசலில் மனசாட்சி
எங்கள் கீழ்த்திசை வாசலில் மனசாட்சி
திருமகள் தேடி வந்தாள்

பெண் : திருமலை திருப்பதிப் பால் பழங்கள்
உயர்தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதிப் பால் பழங்கள்
உயர்தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க
இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க
எங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்திருக்க
உள்ளத்தில் புன்னகை மலர்ந்திருக்க
திருமகள் தேடி வந்தாள்

பெண் : மங்கல மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனை அறமும்
மங்கல மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனை அறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்
எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்

பெண் : திருமகள் தேடி வந்தாள்
இன்று புதுமனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்

பெண் : திருமகள் தேடி வந்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here