Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : K. V. Mahadevan

Male : Thirumagal thedi vanthaal
Endhan idhayathil kudi pugunthaal
Kulamagal kolaththilae
Devi marumagal aaga vanthaal
Female : Aaaa….aaa….aaa…aaa….

Male : Thirumagal thedi vanthaal

Female : Haaa….haaa…aaa….aaa…aaa…

Male : Manjal thandhaval visaalatchi
Nalla malargalai thandhaval meenatchi
Manjal thandhaval visaalatchi
Nalla malargalai thandhaval meenatchi
Kungumam thandhaval kaamatchi
Kungumam thandhaval kaamatchi
Engal kudumbathil devi un arasaatchi

Male : Thirumagal thedi vanthaal
Endhan idhayathil kudi pugunthaal
Kulamagal kolaththilae
Devi marumagal aaga vanthaal
Female : Aaaa….aaa….aaa….haaa..aaa..aaa

Male : Thirumagal thedi vanthaal

Female : Aaaa…..aaahaaa…aaa..haaa.aaa.
Aaahaaa….aaa…aaa…aaa….

Male : Thirumalai thiruppadhi paal pazhangal
Uyar then thiru pazhaniyin thaen kudangal
Thirumalai thiruppadhi paal pazhangal
Uyar then thiru pazhaniyin thaen kudangal
Kanivaai mozhi tharum vaasagangal
Kanivaai mozhi tharum vaasagangal
En kaadhal deivathin uyar gunangal
Kaadhal deivathin uyar gunangal

Male : Thirumagal thedi vanthaal
Endhan idhayathil kudi pugunthaal
Kulamagal kolaththilae
Devi marumagal aaga vanthaal
Female : Mmm…mmm…mm…mmm…mmm…mm..

Male : Thirumagal thedi vanthaal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்
பெண் : ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ…..

ஆண் : திருமகள் தேடி வந்தாள்

பெண் : ஹா…..ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..

ஆண் : மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
எங்கள் குடும்பத்தில் தேவியின் அரசாட்சி

ஆண் : திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்
பெண் : ஆஅ…….ஆஅ……ஆஅ……ஹா…..ஆஅ….ஆஅ…..

ஆண் : திருமகள் தேடி வந்தாள்

பெண் : ஆஅ…….ஆஅஹா……ஆஅ……ஹா…..ஆஅ….
ஆஅஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ…..

ஆண் : திருமலை திருப்பதிப் பால் பழங்கள்
உயர் தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதிப் பால் பழங்கள்
உயர் தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்
என் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

ஆண் : திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்
பெண் : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….

ஆண் : திருமகள் தேடி வந்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here