Singers : Unni Krishnan and Harini

Music by : Bharani

Male : Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi
Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa

Female : Thirumba thirumba kadidham pottu thirumba thirumba Idhayam kettu
Thirumba thirumba uyirai kollum ninaivu kaadhalaa

Male : Imaikkum bodhu un mugam therivadhillai vaadinen
Imaigal rendai neekkidum maruthuvangal thedinen

Female : Uyirai kondu unnai moodinen … aaaa aaaa

Male : Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi
Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa

Female : { Na na nana … nana na na nana} (2)

Male : Undhan vanna selaiyai kaatru kondu ponadho
Kaatru kondu ponadhai megam vaangi kondadho
Vaangi konda selai thaan vaanavillum aanadho

Female : Mutham vaithu kolvadhai vaanam enna ennudho
Enni vaitha pulligal natchathiram aanadho
Undhan perai solvadhil kodi inbam koodudho

Male : Kaadhalithu paarkkaiyil idhayam nindru pogumae

Female : Idhayam nindru poyinum ratham ottam odumae

Male : Pirappu pola irappu pola oru muraithaan kaadhal thondrumae ..aaa aaaa

Female : Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi Pesi
Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa

Female : Kavignan manasu pola nee thuruvi thuruvi paarkkiraai
Graama mannin thendralaai urasi urasi ketkiraai
Indha menmai aanmaiyae unnai enni eerthadhu

Male : Mejai vilakku pola nee thalai kunindhu pogiraai
Kodai kaala megamaai konjam konjam pesuraai
Indha thanni thaanadi ennai unnil korthadhu

Female : Idhaya thudippu enbadhae nimishathukku enbadhu

Male : Unnai paarkkum bodhu thaan nooru madangu koodudhae

Female : Vetkam paadhi swargam paadhi maari maari vandhu ponadhu…aaaa aaaa

Male : Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi
Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa

Female : Thirumba thirumba kadidham pottu thirumba thirumba Idhayam kettu
Thirumba thirumba uyirai kollum ninaivu kaadhalaa

Male : Imaikkum bodhu un mugam therivadhillai vaadinen
Imaigal rendai neekkidum maruthuvangal thedinen

Female : Uyirai kondu unnai moodinen … aaaa aaaa

Male : Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi
Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa

பாடகி : ஹரிணி

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : பரணி

ஆண் : திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து திரும்ப
திரும்ப பேசி பேசி திரும்ப
திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

பெண் : திரும்ப திரும்ப
கடிதம் போட்டு திரும்ப
திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை
கொல்லும் நினைவு காதலா

ஆண் : இமைக்கும்போது
உன் முகம் தெரிவதில்லை
வாடினேன் இமைகள் ரெண்டை
நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

பெண் : உயிரை கொண்டு
உன்னை மூடினேன் ஆஆஆ……

ஆண் : திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து திரும்ப
திரும்ப பேசி பேசி திரும்ப
திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

பெண் : …………………………………

ஆண் : உந்தன் வண்ண
சேலையை காற்று கொண்டு
போனதோ காற்று கொண்டு
போனதை மேகம் வாங்கி
கொண்டதோ வாங்கி கொண்ட
சேலைதான் வானவில்லும் ஆனதோ

பெண் : முத்தம் வைத்து
கொள்வதை வானம் என்ன
எண்ணுதோ எண்ணி வைத்த
புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில்
கோடி இன்பம் கூடுதோ

ஆண் : காதலித்து பார்க்கையில்
இதயம் நின்று போகுமே

பெண் : இதயம் நின்று
போயினும் ரத்த ஓட்டம்
ஓடுமே

ஆண் : பிறப்பு போல
இறப்பு போலஒரு
முறைதான் காதல்
தோன்றுமே ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து திரும்ப
திரும்ப பேசி பேசி திரும்ப
திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

பெண் : கவிஞன் மனசு
போல நீ துருவி துருவி
பார்க்கிறாய் கிராம
மண்ணின் தென்றலாய்
உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மையே
உன்னை எண்ணி ஈர்த்தது

ஆண் : மேஜை விளக்கு
போல நீ தலை குனிந்து
போகிறாய் கோடை கால
மேகமாய் கொஞ்சம்
கொஞ்சம் பேசுறாய் இந்த
தன்மை தானடி என்னை
உன்னில் கோர்த்தது

பெண் : இதய துடிப்பு
என்பதே நிமிஷத்துக்கு
என்பது

ஆண் : உன்னை பார்க்கும்போது
தான் நூறு மடங்கு கூடுது

பெண் : வெட்கம் பாதி
சொர்க்கம் பாதி மாறி
மாறி வந்து போனது ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து திரும்ப
திரும்ப பேசி பேசி திரும்ப
திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

பெண் : திரும்ப திரும்ப
கடிதம் போட்டு திரும்ப
திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை
கொல்லும் நினைவு காதலா

ஆண் : இமைக்கும்போது
உன் முகம் தெரிவதில்லை
வாடினேன் இமைகள் ரெண்டை
நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

பெண் : உயிரை கொண்டு
உன்னை மூடினேன் ஆஆஆ……

ஆண் : திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து திரும்ப
திரும்ப பேசி பேசி திரும்ப
திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here