Thirumbi Paaru Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singers : Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Thirumbi paaru thambi thirumbi paaru
Thirumbi paaru thambi thirumbi paaru

Male : Ulaga kazhuthaikku yosanai illae
Oru saan vayiru padum thollai
Ulaga kazhuthaikku yosanai illae
Oru saan vayiru padum thollai

Male : Sevappu kozhikku vaalu neelam
Theruva suththuthu mathi illae
Sevappu kozhikku vaalu neelam
Theruva suththuthu mathi illae

Male : Elavattam koottam moraikkuthu aalae
Eduththu sonnaalae theriyalae aa…aa….
Elavattam koottam moraikkuthu aalae
Eduththu sonnaalae theriyalae
Aandavanae intha adhisaya maanthar
Kadhaithaan puriyallae

Male : Angae thirumbi paaru thirumbi paaru
Angae thirumbi paaru

Male : Kodumai seiyyora koottaththai paaru
Adukkumaa ivanga aniyaayam
Eduththukkellaam yaettikki potti
Enna niyaayamo vibareetham
Eduththathukkellaam yaettikki potti
Enna niyaayamo vibareetham

Male : Kannu theriyalae kaadhung ketkkalae
Onnum puriyaatha nilai mosam
Chorus : Aanukku ponnu adangurathillai
Abaaya pidhu desam

Mae : Angae thirumbi paaru thirumbi paaru
Angae thirumbi paaru

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி
லோகநாதன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு
திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு

ஆண் : உலக கழுதைக்கு யோசனை இல்லே
ஒரு சாண் வயிறு படும் தொல்லை
உலக கழுதைக்கு யோசனை இல்லே
ஒரு சாண் வயிறு படும் தொல்லை

ஆண் : செவப்பு கோழிக்கு வாலு நீளம்
தெருவ சுத்துது மதி இல்லே
செவப்பு கோழிக்கு வாலு நீளம்
தெருவ சுத்துது மதி இல்லே

ஆண் : எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே
எடுத்து சொன்னாளே தெரியலே ஆ….ஆ…..
எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே
எடுத்து சொன்னாளே தெரியலே
ஆண்டவனே இந்த அதிசய மாந்தர்
கதைதான் புரியல்லே

ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு
அங்கே திரும்பிப் பாரு

ஆண் : கொடுமை செய்யிற கூட்டத்தைப் பாரு
அடுக்குமா இவங்க அநியாயம்
எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி
என்ன நியாயமோ விபரீதம்
எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி
என்ன நியாயமோ விபரீதம்

ஆண் : கண்ணுத் தெரியலே காதுங் கேக்கலே
ஒண்ணும் புரியாத நிலை மோசம்
குழு : ஆணுக்குப் பொண்ணு அடங்குறதில்லை
அபாய புது தேசம்……

ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு
அங்கே திரும்பிப் பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here