Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : Thirunaal vandhadhu thaer vandhadhu
Oorvalam varugindra naal vandhadhu
Oda mudiyamal thaer nindrathu
Oda mudiyaamal thaer nindrathu

Female : Thirunaal vandhadhu thaer vandhadhu
Oorvalam varugindra naal vandhadhu
Oda mudiyamal thaer nindrathu
Oda mudiyaamal thaer nindrathu

Female : Oru paravai piranthathu mannil
Adhu parakka mudiyavillai vinnil
Oru paravai piranthathu mannil
Adhu parakka mudiyavillai vinnil
Adhan siragai odithavan oruvan
Adhan siragai odithavan oruvan
Andha oruvar peyar thaan iraivan

Female : Thirunaal vandhadhu …..

Female : Ullam aadu aadu endru konjum
Udal aada mudiyaamal kenjum
Ullam aadu aadu endru konjum
Udal aada mudiyaamal kenjum
En idhayam azhudhaal enna
En idhayam azhudhaal enna
Indha idhalgal sirithaal podhum

Female : Thirunaal vandhadhu thaer vandhadhu
Oorvalam varugindra naal vandhadhu
Oda mudiyamal thaer nindrathu
Oda mudiyaamal thaer nindrathu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
ஒட முடியாமல் தேர் நின்றது

பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
ஒட முடியாமல் தேர் நின்றது

பெண் : ஒரு பறவை பிறந்தது மண்ணில்
அது பறக்க முடியவில்லை விண்ணில்
ஒரு பறவை பிறந்தது மண்ணில்
அது பறக்க முடியவில்லை விண்ணில்
அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்
அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்
அந்த ஒருவன் பெயர் தான் இறைவன்

பெண் : திரு நாள் வந்தது …

பெண் : உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்
உடல் ஆட முடியாமல் கெஞ்சும்
உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்
உடல் ஆட முடியாமல் கெஞ்சும்
என் இதயம் அழுதால் என்ன
என் இதயம் அழுதால் என்ன
இந்த இதழ்கள் சிரித்தால் போதும்

பெண் : திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
ஒட முடியாமல் தேர் நின்றது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here