Singer : Sriram Parthasarathy

     Music by : Harris Jayaraj

Male : Aarumugam saamiku
Aayuthamaa velu
Aiyanaaru saamiku
Kaiyilathaan soolu

Male : Aanaimuga saamiku
Pullaiyarpatti ooru
Aadi paadum aasamiku
Full bottle beeru

Male : Eduthu udu machi

Male : Tirunelveli halwa da
Trichy mala kotta daa

Male : Ennadhu ennadhu

Male : Tirunelveli halwa da
Trichy mala kotta da
Tirupathikae laddu
Thandha saamy da

Male : Irutu kadai halwa daa
Idly kadai aaya da
Urutu kattai satham
Keta saamy da

Male : Veliya kaakum
Andha nellaiyappar samy
Veliya irupaan nee
Virumbi vandha samy

Male : Thevaiya theerkum
Andha gandhimadhi samy
Thediyae theerpaan
Indha pettaiyilae samy

Male : Palayamkottaiyil jail
Pakkam railu koovum

Male : Tirunelveli halwa da
Trichy mala kotta da
Tirupathikae laddu
Thandha saamy da

Male : Irutu kadai halwa daa
Idly kadai aaya da
Urutu kattai satham
Keta saamy da

Male : Kozhi muttainu
Kozhi muttainu
Kindalu panna koodathu

Male : Muttaiku mela
Muttaiya vacha
Ettu aayirum gopalu

Male : Kudikiraanu kudikiraanu
Kevala padutha koodathu

Male : 500 adichum out aagalai
Tendulkar thaan nammaalu

Male : Kanchipuram pattu da
Pazhani malai mottai da
Pondicheri milly da
Namma madurai yila malli da

Male : Koyiluku nenthu
Vita kaalai indha saamy da
Kovamunnu vandhu putta
Kootathoda kaali da

Male : Kumbakonam vethala
Adhu konjam kooda pathala
Naatu kaala sakara
Enna cheku polae suthura

Male : Tirunelveli halwa daaa…
Trichy mala kotta daaa…

Male : Tirunelveli halwa da
Trichy mala kotta da
Tirupathikae laddu
Thandha saamy da

Male : Irutu kadai halwa daa
Idly kadai aaya da
Urutu kattai satham
Keta saamy da

Male : { Halumu kulama
omayo sile sile saamy saamy } (2)

Male : Silu silu silu
Silu silu silu
Aiyo memaayo

Male : Jilu jilu jilu
Jilu jilu jilu
Sundari vanthaalo

Male : Halumu kulama
omayo sile sile saamy

Male : Aaa touri talkies
Manalu melae vaathiyaar
Padangal paarthavan

Male : Steringai polae
Vaazhkai pogum rootai
Paarthu valainchavan

Male : Pootu pota
Lorry settula thookam
Potu vaazhndhavan

Male : Lattiya vachu muttiya
Pekkum vithai ellam therinchavan

Male : Oothukuzhi venna da
Tiruchenduril vellam da
Chennai la enna da
Thanni konjam kooda illa da

Male : Aazham paarthu
Kaala vidu solluradhu
Saamy da saamy kita
Mallu katta aal irundha kaami da

Male : Thoothukudi uppu dhaan
Nee oothikita mappu dhaan
Dindukallu pootu da
Naan solluradhu rightu da

Male : Tirunelveli halwa da
Trichy mala kotta da
Tirupathikae laddu
Thandha saamy da

Male : Irutu kadai halwa daa
Idly kadai aaya da
Urutu kattai satham
Keta saamy da

Male : Veliya kaakum
Andha nellaiyappar samy
Veliya irupaan nee
Virumbi vandha samy

Male : Thevaiya theerkum
Andha gandhimadhi samy
Thediyae theerpaan
Indha pettaiyilae samy

Male : Palayamkottaiyil jail
Pakkam railu koovum

Male : { Koovum koovum } (2)

பாடகா் : ஸ்ரீராம் பாா்த்தசாரதி

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆறுமுக சாமிக்கு
ஆயுதமா வேலு அய்யனாரு
சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு
புள்ளையாா்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு
ஃபுல் பாட்டல் பீரு
எடுத்து உடு மச்சி

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா

ஆண் : என்னாது என்னாது

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

ஆண் : வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி

ஆண் : தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

ஆண் : கோழி முட்டைன்னு
கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாது
முட்டைக்கு மேலே
முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு

ஆண் : குடிக்கிறான்னு
குடிக்கிறான்னு கேவலப்படுத்த
கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை
டெண்டுல்கா்தான் நம்மாளு

ஆண் : காஞ்சிப்புரம் பட்டுடா
பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சோி மில்லிடா நம்ம
மதுரையில மல்லிடா

ஆண் : கோயிலுக்கு நேந்து
விட்ட காளை இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா
கூட்டத்தோட காலிடா

ஆண் : கும்பக்கோணம் வெத்தலை
அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுகால சக்கர என்ன செக்கு
போல சுத்துற

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

ஆண் : ………………………….

ஆண் : ஆ டூாி டாக்கிஸ்
மணலு மேலே வாத்தியாா்
படங்கள் பாா்த்தவன்

ஆண் : ஸ்டியாிங்கை
போல வாழ்க்கை போகும்
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்

ஆண் : பூட்டு போட்ட
லாாி செட்டுல தூக்கம்
போட்டு வாழ்ந்தவன்

ஆண் : லட்டிய வச்சு
முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம்
தொிஞ்சவன்

ஆண் : ஊத்துக்குழி வெண்ணைடா
திருச்செந்தூாில் வெள்ளம்டா
சென்னையில என்னடா
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா

ஆண் : ஆழம் பாா்த்து
காலை விடு சொல்லுறது
சாமிடா சாமி கிட்ட மல்லு
கட்ட ஆள் இருந்தா காமிடா

ஆண் : தூத்துக்குடி உப்புதான்
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான்
சொல்லுறது ரைட்டுடா

ஆண் : திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

ஆண் : இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

ஆண் : வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி

ஆண் : தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

ஆண் : கூவும் கூவும்
கூவும் கூவும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here