Singers : Palakkad Sreeram, Kalpana Raghavendhar,

Clinton Cerejo and Chandran

Music by : A. R. Rahman

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa
Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa
Singam peththa pillaiyinnu
Theriya vaippom vaadaa vaadaa

Male : Ettu dhesa thorandhirukku
Ettu vechu vaadaa vaadaa
Etta nikkum sooriyana
Yetti thodu vaadaa vaadaa

Male : Por dhaanaae namma jaadhi
Pozhudhupokku vaadaa vaadaa
Poovellaam namma ooril
Pulinagamaa maarum vaadaa

Male : Vellaattu koottamunnu
Veliya sonna aalugala
Vellaaviyil pottu
Veluthukkattu vaadaa vaadaa

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa
Singam peththa pillaiyinnu
Theriya vaippom vaadaa vaadaa

Chorus : ……………..

Female : Engooru pombalaiya
Moppamida vandhavana
Engasiyaan mookkaruthaaga
Male : Engaatta thirudi thinnu
Sappu kotti ninnavana
Engaathaa naakkaruthaaga

Female : Enga kurumbaattu
Kari kozhambu
Kulithalaiyil mana manakkum
Vaasathukkae yechi vitteega

Male : Naanga kulichi
Anuppi vecha
Korattaathu thanniyila
Yendi ammaa kari samaicheenga

Female : Ada kombaa maan thoppula
Kola kolayaa kaai thirudi
Kovanaatha thavara vitteega

Male : Antha kovanatha kondu poyi
Appanukku selavillaama
Ribbanukku vetti kitteega

Female : Ada kalavaani gothiramae
Kaala maattu……
Ada kalavaani gothiramae
Kaalamaattu moothiramae
Eppa neenga thirundha poreenga

Chorus : …………….

Male : Uppu thinnaa thanni kudi
Thappu senjaa thalaiyil adi
Parambaraiyaa enga kolgaiyadaa

Male : Maanam thaanae vetti satta
Mathadhellaam vaazha matta
Maanam kaakka veeram venumadaa

Male : Ada solakkoozhu
Kettu vandhaa
Soru pottu visirividum
Eeramullathu enga vamsamadaa

Male : Soru pottum kazhutharuthaa
Kooru pottu pangu vaikkum
Veeram thaanae enga vamsamadaa

Male : Naanga vambu sandaikku
Porathilla
Vandha sandaiya viduvathilla
Varippulithaan thothathillaiadaa

Male : Enga uraiya vittu
Vaazh yeduthaa
Ratha rusi kaatti vaikkum
Vazhakkam enga kula vazhakkamadaa

Male : Naan thatti vechaa
Puli adangum
Ettu vechaa mala urugum
Thottathellaam thulanga
Pogudhadaa

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa
Singam peththa pillaiyinnu
Theriya vaippom vaadaa vaadaa

Male : Ettu dhesa thorandhirukku
Ettu vechu vaadaa vaadaa
Etta nikkum sooriyana
Yetti thodu vaadaa vaadaa

Male : Por dhaanaae namma jaadhi
Pozhudhupokku vaadaa vaadaa
Poovellaam namma ooril
Pulinagamaa maarum vaadaa

Male : Vellaattu koottamunnu
Veliya sonna aalugala
Vellaaviyil pottu
Veluthukkattu vaadaa vaadaa

Male : Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa
Thirupachi aruvaala
Theethikkittu vaadaa vaadaa

பாடகர்கள் : பாலக்காடு ஸ்ரீராம், கல்பனா ராகவேந்தர்,

கிளிண்டன் செரிஜோ மற்றும் சந்திரன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர் தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

குழு : ………………..

பெண் : எங்கூரு பொம்பளைய
மோப்பமிட வந்தவனா
எங்கசியான் மூக்கறுத்தாக
ஆண் : எங்காட்ட திருடி தின்னு
சப்பு கொட்டி நின்னவன
எங்காத்தா நாக்கறுத்தாக

பெண் : எங்க குறும்பாட்டு
கறி கொழம்பு
குளிதலையில் மண மணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க

பெண் : அட கோம்பா மான் தோப்புல
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்
அப்பனுக்கு செலவில்லாம
ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக

பெண் : அட களவாணி கோத்திரமே
காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே
காளமாட்டு மூத்திரமே
எப்ப நீங்க திருந்தப்போறீங்க

குழு : …………………….

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையிலடி
பரம்பரையா எங்க கொள்கையடா

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா

ஆண் : அட சோளக்கூழு
கேட்டு வந்தா
சோறு போட்டு விசிறிவிடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரம் தானே எங்க அம்சமடா

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா

ஆண் : எங்க உறைய விட்டு
வாள் எடுத்தா
ரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கம் எங்க குல வழக்கமடா

ஆண் : நான் தட்டி வெச்சா
புலி அடங்கும்
எட்டு வெச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்க
போகுதடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர்தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here