Singers : Mano, S. N. Surendar and Vadivel

Music by : S. A. Raj Kumar

Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu
Indha kasai ellam vechu enna panurathu
Thiruppathi ezhumalai venkatesa enna idhu
Indha kasai ellam vechu enna panurathu

Male : Otta cycle adhu odi pochu
Aeroplane-nnu ippa sondhamaachu
Americaa africaa
Suthi suthi ippa aluppa aachu

Chorus : Thamthanathan bolo…(4)

Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu
Indha kasai ellam vechu enna panurathu

Male : Kaathu vaanganum kadarkarai vaangu
Chorus : Poongaathaiyum nee vaangu
Male : Kaapi kudikanum estate vaangu
Chorus : Ada yela thottam vaangu

Male : Kuttralathu ariviyai kuthagaikku kelu

Male : Masagukku aasa patta mainaakala nee vaangu

Male : Bale bale bale bale ey

Male : Kutti kutti theevai ellam vaanguvomaa
Ada suthi suthi ennai kaeni thonduvomaa
Kaasai kaatti oorai ellaam valaippoma
Adhai kappamkattum aalukkellaam koduppomaa

Chorus : Thamthanathan bolo…(4)

Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu
Indha kasai ellam vechu enna panurathu

Male : Kaasu iruppavan kadavulin jadhi
Chorus : Idhu ulagathin needhi
Male : Kaasu irukkudhu ini enna veli
Chorus : Ini dhinasari jolly

Male : Ini pathirikkai tv ellam
Namma moonji kaattum

Male : University thedi vanthu
Doctor pattam neetum

Male : Bale bale bale bale ey

Male : Haei mp seattu vachikitta paadhukaappu

Male : MLA kum vaangi kodu thennanthioppu

Male : Nadigaiyai paarthuputta
Kilukiluppu
All : Adhu namma pola aalukkellaam
Kadhakadhappu

Chorus : Thamthanathan bolo…(4)

Male : Thiruppathi ezhumalai venkatesa enna idhu
Indha kasai ellam vechu enna panurathu

Male : Otta cycle adhu odi pochu

Male : Aeroplane-nnu ippa sondhamaachu

Male : Americaa africaa
Suthi suthi ippa aluppa aachu

Chorus : Thamthanathan bolo…(4)

பாடகர்கள் : மனோ, எஸ். என். சுரேந்தர் மற்றும் வடிவேல்

இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது
இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது
இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது

ஆண் : ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு
ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு
அமெரிக்கா ஆப்பிரிக்கா
சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு

குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது
இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது

ஆண் : காத்து வாங்கணும் கடற்கரை வாங்கு
குழு : பூங்காத்தையும் நீ வாங்கு
ஆண் : காப்பி குடிக்கணும் எஸ்டேட்டு வாங்கு
குழு : அட ஏலத் தோட்டம் வாங்கு
ஆண் : குற்றாலத்து அருவியை குத்தகைக்கு கேளு

ஆண் : மசாஜுக்கு ஆசைப்பட்டா மைனாக்கள நீ வாங்கு

ஆண் : பலே …பலே … பலே … பலே … பலே …

ஆண் : குட்டி குட்டி தீவை எல்லாம் வாங்குவோமா
அட சுத்தி சுத்தி எண்ணை கேணி தோண்டுவோமா
காசைக் காட்டி ஊரையெல்லாம் வளைப்போமா
அதை கப்பம் கட்டும் ஆளுக்கெல்லாம் கொடுப்போமா

குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது
இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது

ஆண் : காசு இருப்பவன் கடவுளின் ஜாதி
குழு : இது உலகத்தின் நீதி
ஆண் : காசு இருக்குது இனியென்ன வேலி
குழு : இனி தினசரி ஜாலி

ஆண் : இனி பத்திரிகை டிவியெல்லாம்
நம்ம மூஞ்சி காட்டும்

ஆண் : யுனிவர்சிட்டி தேடி வந்து
டாக்டர் பட்டம் நீட்டும்

ஆண் : பலே … பலே … பலே … பலே … பலே …

ஆண் : ஹேய் எம்.பி. சீட்டு வச்சிக்கிட்டா பாதுகாப்பு

ஆண் : எம்.எல்.ஏக்கும் வாங்கி கொடு தென்னந்தோப்பு

ஆண் : நடிகையை பார்த்துப்புட்டா கிளுகிளுப்பு

குழு : அது நம்ம போல ஆளுக்கெல்லாம் கதகதப்பு

குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது
இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது

ஆண் : ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு

ஆண் : ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு

ஆண் : அமெரிக்கா ஆப்பிரிக்கா
சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு

குழு : தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here