Singer : Vani Jayaram

Music by : A. R. Rahman

Female : Aaaaaaa….aaaa….aaaa
Aaaaaa……aaaa……aaaa….aa..aa…aa..
Aaaa….aaaa…..

Female : Evinai nervizhi
Maadharai meviya
Yedhanai moodanai neripena

Female : Yenanai veenanai
Yedezhu thaamuzhu
Yezhaiyai mozhaiyai agalaneezhl

Female : Maavinai moodiya
Noipini yaalanai
Vaaimayil aadhanai igazhaadhae

Female : Maamani noopura
Seethala thaalthani
Vaazhvura eevadhum orunaalae

Female : Naavalar paadiya
Noolisaiyal varu
Naaradha naarpugal kuramaathai

Female : Naadiya kaanidai
Koodiya sevaga
Naayaga maamayil udaiyonae

Female : Thevi manonmani
Aayipara parai
Thenmozhi yaazhtharu siriyonae

Female : Senuyar solaiyil neezhalilae thigazh
Seeralai vaaivaru perumalae
Seeralai… vaaivaru perumalae

 

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை … நெறிபேணா

பெண் : ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை … அகலாநீள்

பெண் : மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை … யிகழாதே

பெண் : மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது … மொருநாளே

பெண் : நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் …. குறமாதை

பெண் : நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி …. லுடையோனே

பெண் : தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு … சிறியோனே

பெண் : சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு …. பெருமாளே
சீரலை வாய்வரு …. பெருமாளே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here