Singer : Vijay

Music by : Deva

Chorus : Uncle Uncle Uncle
Aavo aavo Uncle
Wow

Male : Thiruththani ponaa
Patta patta patta
Thiruppathi ponaa
Motta motta motta
Padippula naanga
Mutta mutta mutta
Ada poyaa
Sotta sotta sotta

Chorus : Hai maams

Male : Thiruththani ponaa
Chorus : Patta patta patta
Male : Thiruppathi ponaa
Chorus : Motta motta motta
Male : Padippula naanga
Chorus : Mutta mutta mutta
Male : Ada poyaa
Chorus : Sotta sotta

Male : Munna vacha kaala
Pinna vaikka maattom
Ponnu ketkka vanthu
Summaa poga maattom

Chorus : Munna vacha kaala
Pinna vaikka maattom
Ponnu ketkka vanthu
Summaa poga maattom

Male : Yea ponnu thaariyaa
Kambi enna poriyaa uncle
Ponnu thaariyaa
Chorus : Kambi enna poriyaa

Male : Jikku jik Thiruththani ponaa
Chorus : Patta patta patta
Male : Thiruppathi ponaa
Chorus : Motta motta motta
Male : Padippula naanga
Chorus : Mutta mutta mutta
Male : Ada poyaa
Chorus : Sotta sotta

Male : Kiliya pazhaththa koduththu valaththu
Eduththu Korangu Kaiyil
Kodukka pogum Korangae erange
Chorus : Veetta vittu erangu

Male : Hei naanga poruththu poruththu
Porumai izhanthu
Puyalapola Kilambum pothu
Edhuvum mudiyum
Chorus : Kaariyangal mudiyum

Male : Hei engakkitta
Yaarum mutti mutti
Jeichchavan illa machchi machchi
Chorus : Engakkitta
Yaarum mutti mutti
Jeichchavan illa machchi machchi

Male : Ambigaabathi engal jaathiye
Avan yaetri vaiththaan kadhal jothiye
Devathaasumthaan engal jaathiye
Avan aatti vaiththaan kadhal vidhiye…..

Male : Kettukodaa Kichchaami

Male : Thiruththani ponaa
Chorus : Patta patta patta
Male : Thiruppathi ponaa
Chorus : Motta motta motta
Male : Padippula naanga
Chorus : Mutta mutta mutta
Male : Ada poyaa
Chorus : Sotta sotta

Male : Irandu paruva kuruvi pazhagi pazhagi
Padikkumpothu pirantha kadhal
pizhaiyaa madaiyaa
Chorus : Adakkuvathu muraiyaa

Male : Hei vishayam
Veliya therinji vevaram purinji
Veluththu pochchi unathu saayam
Maamaa aamaa

Male : Onnunth theriyaatha matta matta
Uruppudamaatta motta motta
Chorus : Onnunth theriyaatha matta matta
Uruppudamaatta motta motta

Male : ……………………
Abishttu

Male : Thiruththani ponaa
Chorus : Patta patta patta
Male : Thiruppathi ponaa
Chorus : Motta motta motta
Male : Padippula naanga
Chorus : Mutta mutta mutta
Male : Ada poyaa
Chorus : Sotta sotta

Male : Munna vacha kaala
Pinna vaikka maattom
Ponnu ketkka vanthu
Summaa poga maattom

Chorus : Munna vacha kaala
Pinna vaikka maattom
Ponnu ketkka vanthu
Summaa poga maattom

Male : Yea ponnu thaariyaa
Kambi enna poriyaa maamoi
Ponnu thaariyaa
Chorus : Kambi enna poriyaa

Male : Jikku jik Thiruththani ponaa
Chorus : Patta patta patta
Male : Thiruppathi ponaa
Chorus : Motta motta motta
Male : Padippula naanga
Chorus : Mutta mutta mutta
Male : Ada poyaa
Chorus : Sotta sotta
Male : Vaanga Sottaiyaish….

பாடகர் : விஜய்

இசையமைப்பாளர் : தேவா

குழு : அங்கிள் அங்கிள் அங்கிள்
ஆவோ ஆவோ அங்கிள்
வாவ்

ஆண் : திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட

குழு : ஹாய் மாம்ஸ்
ஆண் : திருத்தணி போனா
குழு : பட்ட பட்ட பட்ட
ஆண்  : திருப்பதி போனா
குழு : மொட்ட மொட்ட மொட்ட
ஆண் : படிப்புல நாங்க
குழு : முட்ட முட்ட முட்ட
ஆண் : அட போயா
குழு : சொட்ட சொட்ட

ஆண் : முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்

குழு : முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்

ஆண் : ஏ பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா அங்கிள்
பொண்ணு தாரியா
குழு : கம்பி என்ன போறியா

ஆண் : ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
குழு : பட்ட பட்ட பட்ட
ஆண் : திருப்பதி போனா
குழு : மொட்ட மொட்ட மொட்ட
ஆண் : படிப்புல நாங்க
குழு : முட்ட முட்ட முட்ட
ஆண் : அட போயா
குழு : சொட்ட சொட்ட

ஆண் : கிளிய பழத்த கொடுத்து வளத்து
எடுத்து கொரங்கு கையில்
கொடுக்க போகும் கொரங்கே
எறங்கே
குழு : வீட்ட விட்டு எறங்கு

ஆண் : ஹேய் நாங்க பொறுத்து பொறுத்து
பொறுமை இழந்து
புயலபோல கிளம்பும் போது
எதுவும் முடியும்
குழு : காரியங்கள் முடியும்

ஆண் : ஹேய் எங்கக்கிட்ட
யாரும் முட்டி முட்டி
ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி
குழு : எங்கக்கிட்ட
யாரும் முட்டி முட்டி
ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி

ஆண் : அம்பிகாபதி எங்கள் ஜாதியே
அவன் ஏற்றி வைத்தான் காதல் ஜோதியே
தேவதாசும்தான் எங்கள் ஜாதியே
அவன் மாற்றி வைத்தான் காதல் விதியே..

ஆண் : கேட்டுக்கோடா கிச்சாமி

ஆண் : திருத்தணி போனா
குழு : பட்ட பட்ட பட்ட
ஆண் : திருப்பதி போனா
குழு : மொட்ட மொட்ட மொட்ட
ஆண் : படிப்புல நாங்க
குழு : முட்ட முட்ட முட்ட
ஆண் : அட போயா
குழு : சொட்ட சொட்ட

ஆண் : இரண்டு பருவ குருவி பழகி பழகி
படிக்கும்போது பிறந்த காதல்
பிழையா மடையா
குழு : அடக்குவது முறையா

ஆண் : ஹேய் விஷயம்
வெளிய தெரிஞ்சி வெவரம் புரிஞ்சி
வெளுத்துபோச்சி உந்தன் சாயம்
மாமா ஆமா
குழு : வீம்பு பண்ணலாமா

ஆண் : ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட
உருப்படமாட்ட மொட்ட மொட்ட
குழு : ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட
உருப்படமாட்ட மொட்ட மொட்ட

ஆண் : ……………….
அபிஷ்ட்டு

ஆண் : திருத்தணி போனா
குழு : பட்ட பட்ட பட்ட
ஆண் :திருப்பதி போனா
குழு : மொட்ட மொட்ட மொட்ட
ஆண் : படிப்புல நாங்க
குழு : முட்ட முட்ட முட்ட
ஆண் : அட போயா
குழு : சொட்ட சொட்ட

ஆண் : முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்

குழு : முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்

ஆண் : ஏ பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா மாமோய்
பொண்ணு தாரியா
குழு : கம்பி என்ன போறியா

ஆண் : ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
குழு : பட்ட பட்ட பட்ட
ஆண் : திருப்பதி போனா
குழு : மொட்ட மொட்ட மொட்ட
ஆண் : படிப்புல நாங்க
குழு : முட்ட முட்ட முட்ட
ஆண் : அட போயா
குழு : சொட்ட சொட்ட
ஆண் : வாங்க சொட்டைஸ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here