Singer : Mathichiyam Bala

Music by : N. R. Raghunanthan

Lyrics by : La Varadhan

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Pathuthoonu pakkathula
Paal ice-u vaangi
Pakkuvama rendu perum
Maathi kadichom

Male : Ava paathalae
Pachathanni pathikkirrum
Ava peachalae
Sitharaumbum sikkikirum

Male : Sangili vangi keeta
Aththu thaan koduthen
Thongattan kathula poda
Thoonuru kaadha paarthen

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Ettamma pola thaan
Azhaga iruppalae
Ungala pola
En mama morapaar
Lathi coloraattam
Avalum iruppaalae
Thappu senja
Ava kannaaladippa

Male : Ava sundu veral thottathukkae
Sillu sillu therichen
Ava rendu kaiyum pattathumae
Ennaiyae marandhen

Male : Naan ethanaiyo
Kai vasam kaattirikken
Ava nenjukkulla mattum than
Maattikitten

Male : Vera vera veragaaga
Nenappula erinja
Vedha nellu mani pola
Usurula kalandha

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Thiruttu payalae
Ava thirudi poyitta
Varattu nenja
Ava varudi poyitta

Male : Pathuthoonu pakkathula
Paal ice-u vaangi
Pakkuvama rendu perum
Maathi kadichom

Male : Ava paathalae
Pachathanni pathikkirrum
Ava peachalae
Sitharaumbum sikkikirum

Male : Sangili vangi keeta
Aththu thaan koduthen
Thongattan kathula poda
Thoonuru kaadha paarthen

Humming : ……………..

பாடகர் : மதிச்சியம் பாலா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : ல வரதன்

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : பத்துதூணு பக்கத்துல
பால் ஐஸ்-யு வாங்கி
பக்குவமா ரெண்டு பேரும்
மாத்தி கடிச்சோம்

ஆண் : அவ பாத்தாலே
பச்சத்தண்ணி பத்திக்கிரும்
அவ பேச்சாலே
சித்ததெரும்பும் சிக்கிகிரும்

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா
அத்து தான் கொடுத்தேன்
தொங்கட்டான் காதுல போடா
தொன்னூறு காத பார்த்தேன்

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : ஏட்டம்மா போலே தான்
அழகா இருப்பா
உங்கள போல
என் மாமா மொரைப்பார்

ஆண் : லத்தி கலராட்டம்
அவளும் இருப்பாளே
தப்பு செஞ்சா
அவ கண்ணாலடிப்பா

ஆண் : அவ சுண்டு விரல் தொட்டதுக்கே
சில்லு சில்லு தெரிச்சேன்
அவ ரெண்டு கையும் பட்டதுமே
என்னையே மறந்தேன்

ஆண் : நான் எத்தனையோ
கை வாசம் காட்டுகிறேன்
அவ நெஞ்சுக்குள்ள மட்டும் தான்
மாட்டிகிட்டேன்

ஆண் : விற விற விறகாக
நெனப்புல எரிஞ்சா
வெத நெல்லு மணி போல
உசுருல கலந்தா

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : பாத்துதூனு பக்கத்துல
பால் ஐஸ்-யு வாங்கி
பக்குவமா ரெண்டு பேரும்
மாத்தி கடைச்சோம்

ஆண் : அவ பாடலே
பச்சத்தண்ணி பாத்திக்கிறம்
அவ பீச்சாலே
சித்தரௌம்பும் சிக்கிகிரும்

ஆண் : சங்கிலி வாங்கி கீதா
அது தான் கொடுத்தேன்
தொங்கட்டான் காத்துல போடா
தூனுறு கதை பார்த்தேன்

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : திருட்டு பயலே
அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச
அவ வருடி போயிட்டா

ஆண் : பத்துதூணு பக்கத்துல
பால் ஐஸ்-யு வாங்கி
பக்குவமா ரெண்டு பேரும்
மாத்தி கடிச்சோம்

ஆண் : அவ பாத்தாலே
பச்சத்தண்ணி பத்திக்கிரும்
அவ பேச்சாலே
சித்ததெரும்பும் சிக்கிகிரும்

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா
அத்து தான் கொடுத்தேன்
தொங்கட்டான் காதுல போடா
தொன்னூறு காத பார்த்தேன்

முனகல் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here