Singer : Mukesh

Music by : Bharathwaj

Male : Thirutu payalae thirutu payalae
Thirutu payalae
Thirutu payalae thirutu payalae
Seidhi kelada
Thirutu payalae thirutu payalae
Seidhi kelada

Male : Ovvoru manidhanum
Ovvoru vagaiyil
Thirudan thaanada
Ullae thirudan thaanada
Thirutu payalae thirutu payalae
Seidhi kelada

Male : Engae manidhan poi sonnaano
Adhu thaan mudhal thiruttu
Engae manidhan poi sonnaano
Adhu thaan mudhal thiruttu

Male : Aasai ellai meerumbodhu
Anaigalai udaikudhu thiruttu
Aasai ellai meerumbodhu
Anaigalai udaikudhu thiruttu

Male : Mannum ponnum
Pennum thaa-nae
Manidhargalin thiruttu
Idhu andru thodangi
Indru varaikum vidiyatha iruttu

Male : Thirutu payalae thirutu payalae
Seidhi kelada

Chorus : ………………………………..

Male : Kangalaa-lae penmai oruvan
Thiruda ninaikiraan
Kannaal thiruda ninaikiraan
Kavithaiyilae pugazhbhavan thamizhil
Thiruda ninaikiraan
Thamizhaal thiruda ninaikiraan

Male : Kaalgalilae vizhubavan panivil
Thiruda ninaikiraan
Panivaal thiruda ninaikiraan
Kaalgalilae vizhubavan panivil
Thiruda ninaikiraan
Panivaal thiruda ninaikiraan

Male : Kaiyil sillarai ullavan kaasil
Thirudi mudikiraan
Kaasaal thirudi mudikiraan

Male : Boomikoru kanavu irukkuu..uuu…..
Boomikoru kanavu irukku
Puriyaamal kaalam kidakku
Ulagathil naa-lae peru
Tholaindhu poganum
Andha naalu perum
Illa ulagam sorgamaaganum

Male : Oorai yeikkum oru thirudan
Udalai virkum vibachaari
Uyirai kollum kolaikaaran
Unavu thedum pichaikaaran
Naangu perum illa naadu
Kanavu thaanappa

Male : Andha naangu thalaigalai
Ozihikkum thalaivan
Kadavul thaanappa
Ulagin kadavul thaanappa

Male : Thirutu payalae thirutu payalae
Seidhi kelada
Thirutu payalae thirutu payalae
Seidhi kelada

Male : Ovvoru manidhanum
Ovvoru vagaiyil
Thirudan thaanada
Ullae thirudan thaanada
Thirutu payalae thirutu payalae
Seidhi kelada

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே
திருட்டு பயலே
திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா
திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா

ஆண் : ஓவ்வொரு மனிதனும்
ஓவ்வொரு வகையில் திருடன் தானடா
உள்ளே திருடன் தானடா
திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா

ஆண் : எங்கே மனிதன்
பொய் சொன்னானோ
அது தான் முதல் திருட்டு
எங்கே மனிதன்
பொய் சொன்னானோ
அது தான் முதல் திருட்டு

ஆண் : ஆசை எல்லை மீறும்போது
அணைகளை உடைக்குது திருட்டு
ஆசை எல்லை மீறும்போது
அணைகளை உடைக்குது திருட்டு

ஆண் : மண்ணும் பொன்னும்
பெண்ணும் தானே
மனிதர்களின் திருட்டு
இது அன்று தொடங்கி
இன்று வரைக்கும் விடியாத இருட்டு

ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா

குழு : ………………………………….

ஆண் : கண்களாலே பெண்மை ஒருவன்
திருட நினைக்கிறான்
கண்ணால் திருட நினைக்கிறான்
கவிதையிலே புகழ்பவன்
தமிழில் திருட நினைக்கிறான்
தமிழால் திருட நினைக்கிறான்

ஆண் : கால்களிலே விழுபவன் பனிவில்
திருட நினைக்கிறான்
பனிவால் திருட நினைக்கிறான்
கால்களிலே விழுபவன் பனிவில்
திருட நினைக்கிறான்
பனிவால் திருட நினைக்கிறான்

ஆண் : கையில் சில்லரை உள்ளவன்
காசில் திருடி முடிக்கிறான்
காசால் திருடி முடிக்கிறான்

ஆண் : பூமிக்கொரு கனவு இருக்கு
பூமிக்கொரு கனவு இருக்கு
புரியாமல் காலம் கிடக்கு
உலகத்தில் நாலுபேர்
தொலைந்து போகனும்
ஆந்த நாலு பேரும்
இல்லா உலகம் சொர்கமாகனும்

ஆண் : ஊரை ஏய்கும் ஓரு திருடன்
உடலை விற்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைக்காரன்
உணவு தேடும் பிச்சைகாரன்
நான்கு பேரும் இல்லா நாடு
கனவு தானப்பா

ஆண் : அந்த நான்கு தலைகளை
ஓழிக்கும் தலைவன்
கடவுள் தானப்பா
உலகின் கடவுள் தானப்பா

ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா
திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா

ஆண் : ஓவ்வொரு மனிதனும்
ஓவ்வொரு வகையில் திருடன் தானடா
உள்ளே திருடன் தானடா
திருட்டு பயலே திருட்டு பயலே
சேதி கேளடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here