Singer : S. P. Balasubrahmanyam

Music by : R. D. Burman

Male : Thiruttu poonai iruttu velai
Muzhichchuthaanae paarkkuthu
Idaththai maattri thadaththai maattri
Kunaththai maattri vaazhuthu

Male : Harae hae….hae hae hae
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Vaazhavaa hae hae vaazhnthu paarppom

Female : Thiruttu poonai iruttu velai
Muzhichchuthaanae paarkkuthu
Idaththai maattri thadaththai maattri
Kunaththai maattri vaazhuthu

Female : Haa….aa….aa….aa….
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Oodivaa haa haa paadivaa….vaa vaa….

Female : Nerukkam unnodu
Irukkam ennodu
Ninaiththu poraadu anaiththu neeraadu
Male : Kodhippu nenjodu
Kulirchchi kannodu
Aduppu unnodu anaiththu kondaadu

Female : Ada manmathan santhanam maarpinil ottuthu
Nettriyin kungumam sattaiyil ottuthu
Suttathu suttathu tholkalil suttathu maadhulai mottu

Male : Kothippu nenjodu
Kulirchchi kannodu
Aduppu unnodu anaiththu kondaadu
Female : Nerukkam unnodu
Irukkam ennodu
Ninaiththu poraadu anaiththu neeraadu

Male : Mogam vanthu thaalam thattum
Mogam vanthu thaalam thattum
Muththam vanthu dumdum kottattum parappapappa

Male : Thiruttu poonai
Female : Aahaa
Male : Iruttu velai
Female : Ooho
Male : Muzhichchuthaanae paarkkuthu

Female : Idaththai maattri thadaththai maatti
Kunaththai maattri vaazhuthu…ahh

Male : Harae hae….hae hae hae
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Vaazhavaa ha ha haa
Female : Paadivaa….vaa vaa….

Male : Kizhakku theernthaalum vazhakku theeraathu
Mayakkam thaangaathu vilakkum thoongaathu
Female : Padukkai thaalaathu thavippu koodaathu
Koduththu maalaathu eduththu theeraathu

Male : Adi manmathan sundhari enthiri enthiri
Mundhiri mundhiri nee kodi munthiri
Maalaiyum vanthathu manthiri manthiri
Maarpanaiththuthaan

Female : Padukkai thaalaathu thavippu koodaathu
Koduththu maalaathu eduththu theeraathu
Male : Kizhakku theernthaalum vazhakku theeraathu
Mayakkam thaangaathu vilakkum thoongaathu

Female : Maalai thanthaal saelai sontham
Maalai thanthaal saelai sontham
Manjam vanthaal tham tham aanantham
Parappappap

Female : Thiruttu poonai iruttu velai
Muzhichchuthaanae paarkkuthu
Male : Idaththai maattri
Female : Aahaa
Male : Thadaththai maattri
Female : Aahaa
Male : Kunaththai maattri
Female : Aahaa
Male : Vaazhuthu

Male : Harae hae….hae hae hae
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Vaazhavaa ha ha haahaa
Female : Paadivaa….vaa vaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன்

ஆண் : திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுது

ஆண் : ஹரே ஹே……..ஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹே ஹே வாழ்ந்து பார்ப்போம்……..

பெண் : திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுது

பெண் : ஹா…..ஆ…..ஆ…….ஆ……
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
ஓடிவா ஹா ஹா பாடிவா………வா வா….

பெண் : நெருக்கம் உன்னோடு
இறுக்கம் என்னோடு
நினைத்து போராடு அணைத்து நீராடு
ஆண் : கொதிப்பு நெஞ்சோடு
குளிர்ச்சி கண்ணோடு
அடுப்பு உன்னோடு அணைத்து கொண்டாடு

பெண் : அட மன்மதன் சந்தனம் மார்பினில் ஒட்டுது
நெற்றியின் குங்குமம் சட்டையில் ஒட்டுது
சுட்டது சுட்டது தோள்களில் சுட்டது மாதுளை மொட்டு

ஆண் : கொதிப்பு நெஞ்சோடு
குளிர்ச்சி கண்ணோடு
அடுப்பு உன்னோடு அணைத்து கொண்டாடு
பெண் : நெருக்கம் உன்னோடு
இறுக்கம் என்னோடு
நினைத்து போராடு அணைத்து நீராடு

ஆண் : மோகம் வந்து தாளம் தட்டும்
மோகம் வந்து தாளம் தட்டும்
முத்தம் வந்து டும்டும் கொட்டட்டும் பரப்பபப்பா

ஆண் : திருட்டு பூனை…..
பெண் : ஆஹா
ஆண் : இருட்டு வேளை…..
பெண் : ஓஹோ…
ஆண் : முழிச்சுதானே பார்க்குது

பெண் : இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுது….ஆஹ்…..

ஆண் : ஹரே ஹே ஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹ ஹ ஹா…
பெண் : பாடிவா…..வா….வா…

ஆண் : கிழக்கு தீர்ந்தாலும் வழக்கு தீராது
மயக்கம் தாங்காது விளக்கும் தூங்காது
பெண் : படுக்கை தாளாது தவிப்பு கூடாது
கொடுத்து மாளாது எடுத்து தீராது

ஆண் : அடி மன்மதன் சுந்தரி எந்திரி எந்திரி
முந்திரி முந்திரி நீ கொடி முந்திரி
மாலையும் வந்தது மந்திரி மந்திரி
மார்பணைத்துத்தான்

பெண் : படுக்கை தாளாது தவிப்பு கூடாது
கொடுத்து மாளாது எடுத்து தீராது

ஆண் : கிழக்கு தீர்ந்தாலும் வழக்கு தீராது
மயக்கம் தாங்காது விளக்கும் தூங்காது

பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்
மாலை தந்தால் சேலை சொந்தம்
மஞ்சம் வந்தால் தம் தம் ஆனந்தம்
பரப்பப்பப்…..

பெண் : திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
ஆண் : இடத்தை மாற்றி
பெண் : ஆஹா
ஆண் : தடத்தை மாற்றி…..
பெண் : ஓஹோ…..
ஆண் : குணத்தை மாற்றி வாழுது

பெண் : ஹா…..ஆ…..ஆ…….ஆ……
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
ஓடிவா ஹா ஹா…..
ஆண் : ஹா…..வாழ்ந்து பார்ப்போம்

பெண் : திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
ஆண் : இடத்தை மாற்றி
பெண் : ஆஹா
ஆண் : தடத்தை மாற்றி…..
பெண் : ஆஹா
ஆண் : குணத்தை மாற்றி
பெண் : ஆஹா
ஆண் : வாழுது

ஆண் : ஹரே ஹே ஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹ ஹ ஹாஹா…..
பெண் : பாடிவா வா வா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here