Singers : Srilekha Parthasarathy and Mano

Music by : Vidyasagar

Chorus : Ya yoo yai yai yai yai yai yai ya yaoo
Ya yoo ya yoo yaa yooo
Yai yai yai yai yai yai ya yaoo

Female : Thiruttu thiruttu…thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae
Thiruda sollluthu
Thirudi pooyen da

Female : Thiruttu thiruttu…thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae
Thiruda sollluthu
Thirudi pooyen da

Male : Hoi kirukku kirukku ….
Kirukku siriki kitta nerungattaa
Enn Udhatunalae saavi pottu
Ulla thirudatta

Female : Thiruttu rascal
Hei thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal

Female : Thiruttu thiruttu…thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae
Thiruda sollluthu
Thirudi pooyen da

Male : Vada vachu sundi elukura
Color color-ra sarakku adukira
Kai mattum kooduka marukura
Yenndi yenndi

Female : Hei thapana paarvai paakkura
Thuparanchi thadayai yedukira
Appava-aaga thudikira ……
Yennda yennda

Male : Nee theku-mara kattaiya
Naan pottu-kira sattaiyaa
Enn rathathula theeya mooti
Ottikira attaiya

Female : Hoi veli potta en manasai
Yeti parka vendamda
Male : Chini potta idiyappa sikkal
Ennaku nee thaan di

Female : Thiruttu rascal
Thiruttu rascal
Hei thiruttu rascal
Thiruttu rascal

Female : Thiruttu thiruttu…thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae
Thiruda sollluthu
Thirudi pooyen da

Chorus : ………………………………..

Male : Thirukani kalandu oodavum
Thalagani kaeli seiyavum
Thaniya nee ninaichi sirikavum
Varava varava

Female : Oooooo
Thannala ulavu parkavum
Kaiyala aalavu parkavum
Selavellam varavu parkavum
Vaada vaa-da

Male : Nee Kkrai kudi bangala
Naan thangikiran singulaa
Unn jackettu jannalukku
Mari pooven sengala

Female : Kattam potta paavadai
Vattam pooduthu unnaala

Male : Kalla potta kulam pola
Kalangi poonen unnaala

Female : Thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal
Hei thiruttu rascal

Female : Thiruttu thiruttu…thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae
Thiruda sollluthu
Thirudi pooyen da

Male : Hoi kirukku kirukku ….
Kirukku siriki kitta nerungattaa
Enn Udhatunalae saavi pottu
Ullae thirudatta

Female : Thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal
Hei thiruttu rascal

 

பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : யா யோ யை யை
யை யை யை யை யா
யோ யா யோ யா யோ
யா யோ யை யை யை
யை யை யை யா யோ

பெண் : திருட்டு திருட்டு
திருட்டு ராஸ்கல் திருட
வாயேன்டா நீ திருடும்
பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா

பெண் : திருட்டு திருட்டு
திருட்டு ராஸ்கல் திருட
வாயேன்டா நீ திருடும்
பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா

ஆண் : ஹோய் கிறுக்கு
கிறுக்கு கிறுக்கு சிரிக்கி
கிட்ட நெருங்கட்டா என்
உதட்டுனாலே சாவி
போட்டு உள்ள திருடட்டா

பெண் : திருட்டு ராஸ்கல்
ஹேய் திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல் திருட்டு
ராஸ்கல்

பெண் : திருட்டு திருட்டு
திருட்டு ராஸ்கல் திருட
வாயேன்டா நீ திருடும்
பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா

ஆண் : வடை வச்சு
சுண்டி இழுக்குறா கலர்
கலரா சரக்கு அடிக்கிற
கை மட்டும் குடுக்க
மறுக்குற ஏன்டி ஏன்டி

பெண் : ஹே தப்பான
பார்வை பாக்குற துப்பரஞ்சி
தடயை எடுக்கிற அப்பாவாக
துடிக்கிற ஏன்டா ஏன்டா

ஆண் : நீ தேக்குமர
கட்டையா நான் போட்டுக்கிற
சட்டையா என் ரத்தத்துல
தீய மூட்டி ஒட்டிக்கிற
அட்டையா

பெண் : ஹோய் வேலி
போட்ட என் மனசை
எட்டி பார்க்க வேண்டாம்டா
ஆண் : சீனி போட்ட
இடியாப்ப சிக்கல்
எனக்கு நீ தான்டி

பெண் : திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல் ஹேய்
திருட்டு ராஸ்கல் திருட்டு
ராஸ்கல்

பெண் : திருட்டு திருட்டு
திருட்டு ராஸ்கல் திருட
வாயேன்டா நீ திருடும்
பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா

குழு : …………………………

ஆண் : திருகாணி கழண்டு
ஓடவும் தலகாணி கேலி
செய்யவும் தனியா நீ
நினைச்சி சிரிக்கவும்
வரவா வரவா

பெண் : ஓஓஓஓ தன்னால
உளவு பார்க்கவும் கையாள
அளவு பார்க்கவும் செலவெல்லாம்
வரவு பார்க்கவும் வாடா வாடா

ஆண் : நீ காரைகுடி
பங்களா நான் தங்கிக்கிறேன்
சிங்குளா உன் ஜாக்கெட்டு
ஜன்னலுக்கு மாறி போவேன்
செங்கலா

பெண் : கட்டம் போட்ட
பாவாடை வட்டம்
போடுது உன்னால

ஆண் : கல்ல போட்ட
குளம் போல கலங்கி
போனேன் உன்னால

பெண் : திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல் திருட்டு
ராஸ்கல் ஹேய் திருட்டு
ராஸ்கல்

பெண் : திருட்டு திருட்டு
திருட்டு ராஸ்கல் திருட
வாயேன்டா நீ திருடும்
பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா

ஆண் : ஹோய் கிறுக்கு
கிறுக்கு கிறுக்கு சிரிக்கி
கிட்ட நெருங்கட்டா என்
உதட்டுனாலே சாவி
போட்டு உள்ள திருடட்டா

பெண் : திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல் திருட்டு
ராஸ்கல் ஹேய் திருட்டு
ராஸ்கல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here